எ‌ம்.‌‌பி.‌க்களு‌க்கு ல‌ஞ்ச‌ம்: நாடாளும‌ன்ற‌க் குழு ‌விசாரணை துவ‌ங்‌கியது!

புதன், 30 ஜூலை 2008 (19:10 IST)
ம‌க்களவை‌யி‌லநட‌ந்ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லம‌த்‌திஅர‌சி‌ற்கஆதரவாவா‌க்க‌‌ளி‌ப்பத‌‌ற்காஎ‌ம்.‌ி.‌க்களு‌க்கல‌ஞ்ச‌மகொடு‌க்க‌ப்ப‌ட்டதஎ‌ன்றகூற‌ப்‌படு‌மகு‌ற்ற‌ச்சா‌ற்றப‌ற்‌றி ‌விசா‌ரி‌க்அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்நாடாளும‌ன்ற‌ககுழஇ‌ன்றதனது ‌விசாரணையை‌ததுவ‌ங்‌கியது.

ம‌த்‌திய ‌பிரதேச‌த்தை‌சசே‌ர்‌ந்த பா.ஜ.க. எ‌ம்.‌‌பி‌க்க‌ளஅசோ‌கஅ‌ர்கா‌ல், எஃ‌ப்.எ‌ஸ். குலா‌ஸ்‌டம‌ற்று‌மராஜ‌ஸ்தா‌னமா‌நில‌த்தை‌சசே‌ர்‌ந்ா.ஜ.க. எ‌ம்.‌ி. மகா‌‌வீ‌ரபகோரஆ‌கியோரு‌க்கு ச‌ம்ம‌ன் அனு‌ப்பவு‌ம், ல‌ஞ்ச‌ப் புகா‌ர் தொட‌ர்பான ‌வீடியோ ஆதார‌த்தை ஆ‌ய்வு செ‌ய்யவு‌ம், இ‌ன்று நட‌ந்த நாடாளும‌ன்ற‌ககுழு கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

கட‌ந்த 22 ஆ‌மதே‌தி ம‌க்களவை‌யி‌லம‌த்‌திஅரசகொ‌ண்டுவ‌ந்ந‌ம்‌பி‌க்கை ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீதான ‌விவாத‌மநட‌ந்தபோது, மே‌ற்க‌ண்எ‌ம்.‌ி.‌க்க‌ளஎழு‌ந்தஅவை‌க்கநடு‌வி‌லவ‌ந்து, ம‌த்‌திஅர‌சி‌ற்கஆதரவாவா‌க்க‌ளி‌க்க‌ககோ‌ரி சமா‌ஜ்வாடி க‌ட்‌சி‌யின‌ரத‌ங்களு‌க்கூ.3 கோடி ல‌ஞ்சமாக‌ககொடு‌த்ததாக‌ககு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதுட‌ன், தா‌ங்க‌ளகொ‌ண்டு வ‌ந்‌திரு‌ந்த ஆ‌யிர‌மரூபா‌யநோ‌ட்டு‌கக‌ட்டுகளஅவை‌ததலைவ‌ரஇரு‌க்கை‌க்கமு‌ன்பு கொ‌ட்டின‌ர்.

இதப‌ற்‌றி ‌விசா‌ரி‌க்க, கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னமூ‌த்த‌ உறு‌ப்‌பின‌ர் ‌வி.‌கிஷோ‌ரச‌ந்‌திர ‌தே‌வதலைமை‌யி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள நாடாளும‌ன்ற‌ககுழு‌வி‌ல், ‌ி.ே.ம‌ல்ஹோ‌த்ரா (ா.ஜ.க.), முகமதசல‌ீ‌ம் (மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்), ரா‌மகோபா‌லயாத‌வ் (சமா‌ஜ்வாடி), தேவே‌ந்‌திர ‌பிரசா‌தயாத‌வ் (ரா‌ஷ்டி‌ரிஜனததள‌ம்), ராஜே‌ஷவ‌ர்மா (பகுஜ‌னசமா‌ஜ்), ‌ி.கு‌ப்புசா‌மி (‌ி.ு.க.) ஆ‌கியோ‌ரஉ‌ள்ளன‌ர்.

வரு‌கிஆக‌ஸ்‌ட் 11 ஆ‌மதே‌தி நாடாளும‌ன்ற‌த்‌தி‌னகு‌ளி‌ர்கால‌ககூ‌ட்ட‌ததொட‌ரதுவ‌ங்கு‌ம்போது, இ‌ந்த‌ககுழத‌னதஅ‌றி‌க்கையை‌சசம‌ர்‌ப்‌பி‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்