சூர‌த்‌தி‌ல் வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

செவ்வாய், 29 ஜூலை 2008 (13:01 IST)
குஜரா‌தமா‌நில‌மசூர‌த்‌தி‌லஉ‌ள்குடி‌யிரு‌ப்பு‌பபகு‌தி‌யி‌லஇ‌ன்றஇர‌‌ண்டவெடிகு‌ண்டுக‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டன. இ‌ச்ச‌ம்பவ‌மபத‌ற்ற‌த்தஏ‌ற்படு‌த்‌தி உ‌ள்ளது.

லடே‌ஷ்வ‌ரகாவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லவை‌‌க்க‌ப்ப‌ட்டஇரு‌ந்வெடிகு‌ண்டவெடிகு‌ண்டவ‌ல்லுந‌ர்க‌ளசெய‌‌‌லிழ‌க்க‌சசெ‌ய்தன‌ர். ச‌ந்தோ‌ஷி நக‌ர்‌பபகு‌தி‌‌யி‌லவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ம‌ற்றோரகு‌ண்டை‌சசெய‌லிழ‌க்க‌சசெ‌ய்யு‌மப‌ணி நடந‌்தவரு‌கிறதஎ‌ன்றகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கட‌ந்த 27, 28 ஆ‌‌கிதே‌திக‌ளி‌லக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்இர‌ண்டகா‌ரகு‌ண்டுகளு‌மகுடி‌யிரு‌ப்பு‌பபகு‌திக‌ளி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டஇரு‌ந்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

போ‌லி எ‌ண்களுட‌னஇரு‌ந்அ‌ந்இர‌ண்டகா‌ர்க‌‌ளிலு‌மஏராளமாவெடி பொரு‌ட்களு‌ம், அவ‌ற்றவெடி‌க்க‌சசெ‌ய்வத‌ற்காடைம‌ர்களு‌மஇரு‌ந்தன.

இ‌ந்த‌ககா‌ரகு‌ண்டுகளஹ‌ீராபா‌கபகு‌தி‌யி‌ல் ‌நிறு‌த்‌தியதாக‌சச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌மபய‌ங்கரவா‌தி‌யி‌னவரைபட‌த்தை‌ககாவ‌ல்துறை‌யின‌ரவெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.

கா‌ரகு‌ண்டு ‌நிறு‌த்த‌‌ப்ப‌ட்டிரு‌ந்இட‌த்‌தி‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்க‌ட்டட‌த்‌தி‌னகாவலா‌ளி தெ‌ரி‌வி‌த்த ‌விவர‌ங்க‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்வரைபட‌மஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌லஅகமதாபா‌‌ததொட‌ரகு‌ண்டவெடி‌ப்புக‌ளி‌லப‌லியானோ‌ரி‌னஎ‌ண்‌ணி‌க்கஇ‌ன்று 50 உய‌ர்‌ந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்