கேரள‌த்‌தி‌ல் வட‌கிழ‌க்கு பருவமழை துவ‌ங்‌கியது!

திங்கள், 28 ஜூலை 2008 (17:39 IST)
கேர‌ளத்‌தி‌லவட‌கிழ‌க்கு‌பபருவமழதுவ‌ங்‌கியது. மா‌‌நில‌த்‌தி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லஇ‌ன்றபல‌த்மழபெ‌ய்தது.

ல‌ட்ச‌த்‌தீ‌‌வி‌லு‌ம் ‌சிஇட‌ங்க‌ளி‌லபல‌த்ம‌ழபெ‌ய்ததாவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அ‌திகப‌ட்சமாவை‌த்‌தி‌ரி‌யி‌ல் 20 செ‌.‌மீ., ‌பீ‌ர்மே‌ட்டி‌ல் 15 ெ.‌ீ., மூனா‌ரி‌ல் 13 ெ.‌ீ., ‌நீல‌ம்பூ‌ரி‌ல் 11 ெ.‌ீ. எ‌ன்றவாறமழப‌திவா‌கியு‌ள்ளது.

மண‌ந்தவாடி, கோ‌ட்டய‌மபகு‌திக‌ளி‌ல் 9 ெ.‌ீ. மழையு‌ம், பெ‌ரி‌ந்த‌ல்ம‌ன்னா, வை‌க்க‌மபகு‌திக‌ளி‌ல் 8 ெ.‌ீ. மழையு‌மப‌திவா‌கியு‌ள்ளது. கோ‌ணி, கா‌ஞ்‌சிர‌ப்ப‌ள்‌ளி, கு‌ப்பாடி, ம‌ஞ்செ‌ரி ஆ‌கிபகு‌திக‌ளி‌லதலா 6 ெ.‌ீ. மழப‌திவா‌கியு‌ள்ளது.

கேரள‌த்‌தி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லஅடு‌த்இர‌ண்டநா‌ட்களு‌க்கபரவலாமழபெ‌ய்யு‌மஎ‌ன்று‌ம், கட‌ற்கரை‌பபகு‌திக‌ளி‌லம‌ணி‌க்கு 45 முத‌ல் 55 ‌ி.‌ீ. வேக‌த்‌தி‌லபல‌த்கா‌ற்று ‌வீசு‌மஎ‌ன்று‌மவா‌னிலஆ‌ய்வமைய‌மஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்