சேது‌க் கா‌ல்வா‌ய்: மா‌ற்று‌ப் பாதை ஆலோசனை ‌மீது 29 ஆ‌ம் தே‌தி முடிவு!

வியாழன், 24 ஜூலை 2008 (17:35 IST)
சேது சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை ஆறாவது பாதையை‌த் த‌வி‌ர்‌த்து ஏ‌ன் ‌நிறைவே‌ற்ற‌க் கூடாது எ‌ன்ற உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் ஆலோசனையை ப‌ரி‌சீ‌லி‌த்து 29 ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் கூறுவதாக ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌் ‌தி‌ட்ட‌மதொட‌ர்பாவழ‌க்குக‌ள் ‌விசாரணை‌க்கவ‌ந்தபோதம‌த்‌திஅர‌சி‌னசா‌ர்‌பி‌லஆஜராவழ‌க்க‌‌றிஞ‌ரபா‌லி எ‌ஸநா‌ரிமே‌ன், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னயோசனையம‌த்‌திஅரசு ‌தீ‌‌விரமாக‌பப‌ரி‌சீ‌லி‌த்தவருவதாகவு‌ம், ஜூலை 29 ஆ‌மதே‌‌தி தனது ‌நிலையஅரசு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌க்கு‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

இ‌வ்வழ‌க்குக‌‌ளநே‌ற்று ‌விசா‌ரி‌த்த தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ள் ஆ‌‌ர்.‌வி. ர‌வீ‌ந்‌திர‌ன், ஜெ.எ‌ம். பா‌ஞ்சா‌ல் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட முத‌ன்மை அம‌ர்வு, சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌கை‌யி‌ல், ந‌ம்‌பி‌க்கையை‌க் காய‌ப்படு‌த்தாமலு‌ம் சு‌ற்று‌ச்சூழலை‌ப் பா‌தி‌க்காமலு‌ம் இர‌ண்‌டி‌ற்கு‌ம் தகு‌ந்தா‌ற்போல நட‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று அர‌சி‌ற்கு ஆலோசனை வழ‌ங்‌கியது.

மேலு‌ம், "ூ.2,500 கோடி ம‌தி‌ப்பு‌ள்சேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌‌மதொட‌ர்பாப‌ல்வேறஅரசுக‌ள் 19 வ‌ல்லுந‌ரகுழு‌க்களஅமை‌த்து‌ள்ளன. இ‌தி‌ல் 18 குழு‌க்க‌ள், மா‌ற்று‌ப்பாதஇரு‌ப்பதாஅ‌றி‌க்கவழ‌ங்‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், ஒரகுழம‌ட்டு‌மராம‌ரபால‌த்தஇடி‌த்தசெய‌ல்படு‌த்த‌ககூடிஆறாவதவ‌ழி‌த்தட‌த்தப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளதஎ‌ன்பதை‌ககவ‌னி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌ம் ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றியது.

வழ‌க்க‌‌‌‌றிஞ‌ரநா‌ரிமே‌‌னதனதவாத‌த்‌தி‌ல், க‌ம்ப‌னஎழு‌தியு‌ள்ராமாயண‌த்‌தி‌ன்படி தனதமனை‌வி ‌சீதையை‌ககா‌ப்பா‌ற்றுவத‌ற்காஇல‌ங்கை‌க்கு‌சசெ‌ல்வத‌ற்கராம‌னக‌ட்டிபால‌த்தை, ராவணனை‌ககொ‌ன்று ‌சீதையை ‌மீ‌ட்டவரு‌ம்போதராமனஇடி‌த்து ‌வி‌ட்டா‌ர். எனவே கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌த்‌தி‌ல் எ‌ந்த‌ப் பாலமு‌ம் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் அரசு பால‌‌ம் எதையு‌ம் இடி‌க்க‌‌வி‌ல்லை எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

இல‌ங்கை‌க்கு‌மராமே‌ஸ்வர‌த்‌தி‌‌ற்கு‌மஇடை‌யி‌ல் 35 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் ‌நீள‌த்‌தி‌லஉ‌ள்ராம‌ரபால‌த்‌தி‌ல் 300 ‌மீ‌ட்ட‌ரம‌ட்டுமசேதசமு‌த்‌திர‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காஅரசஇடி‌க்கவு‌ள்ளதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்