புகை‌யி‌லை இ‌ல்லாத இ‌ந்‌தியாவாக மா‌ற்ற வே‌ண்டு‌ம்: அ‌ன்புமண‌ி!

செவ்வாய், 22 ஜூலை 2008 (16:46 IST)
''இ‌ந்‌தியாவபுகஇ‌ல்லாநாடஎ‌ன்று‌ ம‌ட்டு‌மஅ‌ல்லாம‌லபுகை‌யிலஇ‌ல்லாநாடஎ‌ன்றமா‌ற்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றம‌‌‌த்‌திசுகாதார‌ததுறஅமை‌ச்ச‌ரஅ‌ன்பும‌ணி ‌மீ‌ண்டு‌மவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் ‌நிக‌ழ்‌‌ச்‌சி ஒ‌ன்‌றி‌லகல‌ந்துகொ‌ண்அவ‌ர், ச‌ண்டிகரபுகஇ‌ல்லாநகரமாமா‌ற்முடிவெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், வரு‌ம் 2010ஆ‌மஆ‌ண்டடெ‌ல்‌லி‌யி‌லநடைபெஉ‌ள்காம‌‌ன்வெ‌ல்‌தபோ‌ட்டிகளு‌க்கமு‌ன்னதாடெ‌ல்‌லியபுகஇ‌ல்லாடெ‌ல்‌லியாமா‌ற்முதலமை‌ச்ச‌ர் ‌‌‌‌ஷ‌ீலா ‌தீ‌ட்‌சி‌தஉறு‌‌தி‌‌ககொ‌ண்டு‌ள்ளதாதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பொது‌த்துறை, த‌னியா‌ரு‌க்கசொ‌ந்தமாஇட‌ங்க‌ளி‌லபுகை ‌பிடி‌‌க்மு‌ற்‌றிலு‌மதடை‌வி‌‌தி‌க்அரசமுடிவசெ‌ய்து‌ள்ளதமீ‌ண்டு‌ம் ‌நினைவகூ‌றிஅவ‌ர், புகை‌யி‌லை‌க்கஎ‌திராச‌ட்ட‌வி‌திகளகடுமையாகடை‌ப்‌‌பிடி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

‌‌சி‌னிமாவு‌க்கநா‌னஎ‌‌தி‌ரிய‌ல்ல. ஆனா‌லபோ‌லியேஒ‌ழி‌ப்பபோ‌ன்ம‌க்களு‌க்கு ‌வி‌ழி‌ப்புண‌ர்வஏ‌ற்படு‌த்த‌க்கூடிய ‌நிக‌ழ்‌‌ச்‌சிக‌ளி‌லநடிக‌ர்க‌ளவருவதா‌லஅவ‌ர்க‌ள் ‌சி‌னிமா‌வி‌லபுகை ‌பிடி‌க்க‌க்கூடாது.

சி‌னிமா‌வி‌லநடிக‌ர்‌க‌ளபுகை‌ப்‌‌பிடி‌ப்பதை‌பபா‌ர்‌த்து 52 ‌விழு‌க்கா‌ட்டின‌ரஇ‌ந்த‌பபுகை‌ப்பழ‌க்க‌த்து‌க்கஅடிமையா‌கி‌ன்றன‌ர். புகை‌ப் ‌பிடி‌ப்ப‌த‌னகாரணமாஇ‌ந்‌தியா‌வி‌லஆ‌ண்டு‌க்கு 10 ல‌ட்ச‌மபே‌ரஉ‌யி‌ரிழ‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்றஅ‌ன்பும‌ணி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்