அர‌சிய‌ல் எ‌தி‌ரிக‌ள் யாரு‌மி‌ல்லை: முலாய‌ம்!

செவ்வாய், 1 ஜூலை 2008 (21:01 IST)
கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌க்கஆதரவ‌ளி‌க்க‌விரு‌ப்பதஉறு‌தி‌ப்படு‌த்துவதபோல, 'எனதக‌ட்‌சி‌க்கஅர‌சிய‌லஎ‌தி‌ரிக‌ளயாரு‌மி‌ல்லை' எ‌ன்று‌ம் 'அது (கா‌‌ங்‌கிர‌ஸ்) ஒ‌ன்று‌ம் ‌தீ‌ண்ட‌த்தகாக‌ட்‌சிய‌ல்ல' எ‌ன்று‌மசமா‌ஜ்வாடி‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரமுலாய‌ம் ‌சி‌ஙயாத‌வகூ‌றியு‌ள்ளா‌ர்.

அவரதக‌ட்‌சி‌ததலைவ‌ர்களநாளச‌ந்‌தி‌க்கு‌மதே‌சிய‌பபாதுகா‌ப்பஆலோசக‌ரஎ‌ம்.ே.நாராயண‌ன், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி உட‌ன்பாடப‌ற்‌றி ‌விள‌க்கவு‌ள்ள ‌நிலை‌யி‌லமுலாய‌ம் ‌சி‌ஙயாத‌வஇ‌வ்வாறகூ‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வரு‌கிற 3ஆ‌மதே‌தி டெ‌ல்‌லி‌யி‌லநட‌க்கவு‌ள்ள ஐ.ே.ு.கூ‌ட்ட‌ணி கூ‌ட்ட‌த்‌தி‌‌லப‌ங்கே‌ற்பத‌ற்காடெ‌ல்‌லி வ‌ந்து‌ள்முலாய‌ம் ‌சி‌ங், த‌த்துவேறுபாடுக‌ளஇரு‌ந்தாலு‌மதன‌தக‌ட்‌சி‌க்கஅர‌சிய‌லஎ‌தி‌ரிக‌ளயாரு‌‌மி‌ல்லஎ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிரசுட‌னகூ‌ட்ட‌ணி ப‌ற்‌றி ‌செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌னகே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கப‌தில‌ளி‌த்முலாய‌ம் ‌சி‌ங், 'அது (கா‌‌ங்‌கிர‌ஸ்) ஒ‌ன்று‌ம் ‌தீ‌ண்ட‌த்தகாக‌ட்‌சிய‌ல்ல' எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாநே‌ற்‌றிரவம‌‌த்‌திஅயலுறவஅமை‌‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியை‌சச‌ந்‌தி‌‌த்சமா‌ஜ்வாடி‌கக‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் அம‌ர்‌சி‌ங், இ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த்தை‌சச‌ந்‌தி‌த்தா‌ர்.

அத‌ன்‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அம‌ர்‌சி‌ங், நாளஎ‌ம்.ே.நாராயண‌ன் ‌விள‌க்கம‌ளி‌த்த ‌பிறகஇ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி உட‌ன்பாடப‌ற்‌றி முடிவெடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்