சாதாரண பெ‌ட்ரோ‌ல் த‌ட்டு‌ப்பாடு: ம‌‌த்‌திய அர‌சி‌ற்கு தா‌க்‌கீது!

திங்கள், 30 ஜூன் 2008 (21:32 IST)
த‌மிழக‌த்‌தி‌லபொதம‌க்களு‌க்கு‌மடீல‌ர்களு‌க்கு‌மசாதாரபெ‌ட்ரோ‌லம‌ற்று‌மடீச‌லஆ‌கியவத‌ட்டுபாடி‌ன்‌றி ‌வி‌னியோ‌‌கி‌க்க‌ப்படுவதஉறு‌திசெ‌ய்ய‌ககோரு‌மமனதொட‌ர்பாக, ம‌த்‌திஅர‌சி‌ற்கதா‌க்‌கீதஅனு‌ப்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்றஉ‌த்தர‌வி‌ட்டது.

இததொட‌ர்பாக அ.இ.அ.‌ி.ு.க. வழ‌க்க‌றிஞ‌ரபாலசு‌ப்‌பிரம‌ணிய‌மதா‌க்க‌லசெ‌ய்மனுவை ‌விசா‌ரி‌த்தலைமை ‌நீ‌திப‌தி ஏ.ே.க‌ங்கூ‌லி, ‌நீ‌திப‌தி எஃ‌ப்.எ‌ம்.இ‌ப்ரா‌கி‌மக‌லிபு‌ல்லஆ‌கியோ‌ரகொ‌ண்முத‌ன்மஅம‌ர்வு, 4 நா‌ட்களு‌க்கு‌ளப‌தில‌ளி‌க்குமாறம‌த்‌திஅர‌சி‌ற்கஉ‌த்தர‌வி‌ட்டதுட‌ன், வழ‌க்கமே‌ல் ‌விசாரணை‌க்காஜூலை 4 ஆ‌மதே‌தி‌க்கு‌தத‌ள்‌ளிவை‌த்தது.

மு‌ன்னதாவழ‌க்க‌றிஞ‌ரபாலசு‌ப்‌பிரம‌ணிய‌மதனதமனு‌வி‌ல், ச‌ர்வதேச‌‌ந்தை‌யி‌லக‌ச்சா ‌விலஉய‌ர்வை‌ககா‌ட்டி பெ‌ட்ரோ‌‌ல், டீச‌ல், சமைய‌லஎ‌ரிவாயஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலைகளகட‌ந்நா‌ன்கஆ‌ண்டுகளாம‌த்‌திஅரசஉய‌ர்‌த்‌தி வருவதா‌லபொதும‌க்க‌ள் ‌மிகவு‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பொது‌ததுறஎ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ளசாதாரபெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌வி‌ற்பனையம‌ட்டு‌ப்படு‌த்‌தி, அ‌திக ‌விலகொ‌ண்ட ‌பிரா‌ண்ட‌டபெ‌ட்ரோ‌லம‌ற்று‌மடீச‌லவா‌ங்கு‌ம்படி பொதும‌க்களமறைமுகமாக‌கக‌ட்டாய‌ப்படு‌த்‌தி வரு‌கிறதஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்