சேவை செ‌ய்வது இடதுசா‌ரிக‌ளி‌ன் நோ‌க்கம‌ல்ல: ‌வீர‌ப்ப மொ‌ய்‌லி!

வெள்ளி, 27 ஜூன் 2008 (16:30 IST)
இடதுசா‌ரிக‌ளி‌னநோ‌க்க‌மசேவசெ‌ய்வத‌ல்ல; மதவாச‌க்‌‌திக‌ளஆ‌ட்‌சி‌க்கவருவதை‌ததடு‌ப்பதஆகு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌‌ர் ‌வீர‌ப்மொ‌ய்‌லி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அ‌ஸ்ஸா‌மதலைநக‌ரகெளகா‌த்‌தி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌ர், "த‌ங்க‌ளி‌னஅர‌சிய‌லநோ‌க்க‌மசேவசெ‌ய்வதஎ‌ன்றஇடதுசா‌ரிக‌ள் ‌நினை‌த்து‌ககொ‌ண்டிரு‌ப்பததவறு. மதவா‌ச‌க்‌திக‌ளஆ‌ட்‌சி‌க்கவருவதை‌ததடு‌ப்பதஅவ‌ர்க‌‌ளி‌னநோ‌க்க‌ம். அத‌ற்காகவஅவ‌ர்க‌ளபாடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர்." எ‌ன்றா‌ர்.

"அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மமூல‌மஅமெ‌ரி‌க்கா‌விட‌மஇரு‌ந்தநா‌மஅணச‌க்‌தியவா‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்க‌ட்டாய‌மஇ‌ல்லை. இத‌ன்மூல‌மஅத‌ற்காகதவுக‌ளம‌ட்டுமே ‌திற‌ந்தவை‌க்க‌ப்படு‌ம்.

இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்தா‌லஅடு‌த்இருபதஆ‌ண்டுகளு‌க்கஉலஅர‌ங்‌கி‌லஇ‌ந்‌தியா ‌மிகவு‌மஇளைநாடாக‌த் ‌திகழு‌ம்." எ‌ன்றா‌ரஅவ‌ர்.

அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மகையெழு‌த்தாவததாமதமா‌கி வருவதா‌ல் ‌பிரதம‌ரஅ‌திரு‌ப்‌தி‌யி‌லஇரு‌‌க்‌கிறாரஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, எ‌ந்த ‌பிரதமராஇரு‌ந்தாலு‌மஇதுபோ‌ன்சூழ‌லி‌லஅ‌வ்வாறஇரு‌ப்பா‌ரஎ‌ன்றா‌ரமொ‌ய்‌லி.

"அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்றுவதகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌‌சி‌யி‌னநோ‌க்கம‌ல்ல. நா‌ட்டி‌னநலனு‌க்கஇதஉக‌ந்தது. இ‌ந்த ‌விவகார‌த்‌தி‌லஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அரசதெ‌ளிவாகவஇரு‌க்‌கிறது.

மு‌ந்தைா.ஜ.க. தலைமை‌யிலாதே‌சிஜனநாயக‌ககூ‌ட்ட‌ணி அரசா‌லஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌த்தகொ‌ண்டவரு‌மமுய‌ற்‌சிக‌ளதொட‌ங்க‌ப்ப‌ட்ட.ன ஆனா‌ல், த‌ற்போததனதசுலாப‌த்‌தி‌ற்காா.ஜ.க. அர‌சிய‌லஆ‌க்கு‌கிறது. பா‌ர்வையாள‌ரமாட‌த்‌தி‌லஇரு‌ந்தவேடி‌க்கபா‌ர்‌த்து‌‌க்கொ‌ண்டஇரு‌க்‌கிறது. இதபொறு‌ப்ப‌ற்செய‌ல்." எ‌ன்று‌மமொ‌ய்‌லி கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்