அணு ச‌க்‌தி உட‌ன்பா‌டு ‌மீது ஏ‌ற்று‌க்கொ‌‌ள்ள‌க் கூடிய ‌தீ‌ர்வு: ம‌த்‌திய அரசு!

வெள்ளி, 27 ஜூன் 2008 (16:10 IST)
இ‌ந்‌திஅமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌‌த்துழை‌ப்பு ‌விவகார‌த்‌தி‌லஅனை‌த்து‌ததர‌ப்‌பினரு‌மஏ‌ற்று‌க்கொ‌ள்ளு‌மவகை‌யிலான ‌தீ‌ர்வவரு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசஇ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அணச‌க்‌தி உட‌ன்பா‌ட்டநடைமுறை‌ப்படு‌த்தேவையாகால‌மகுறைவாகவஉ‌ள்ளதஎ‌‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, இ‌வ்‌விடய‌த்‌தி‌லப‌ல்வேறதர‌ப்‌பின‌ரி‌னகரு‌த்துகளு‌மகவன‌த்‌தி‌லகொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றா‌ர்.

"ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்எ‌ல்லக‌ட்‌சிகளுடனு‌மநா‌ங்க‌ளபே‌சி வரு‌கிறோ‌ம். இ‌தி‌ல், அனைவரு‌மஏ‌ற்று‌க்கொ‌ள்ள‌ககூடிய ‌தீ‌ர்வு ‌விரை‌வி‌லவரு‌மஎ‌ன்றநா‌ங்க‌ளந‌ம்பு‌கிறோ‌ம்" எ‌ன்றபுதடெ‌ல்‌லி‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்ச‌ரமுகமதகுரே‌ஷியுட‌னகூ‌ட்டாக‌சசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி‌யிட‌மஅணச‌க்‌தி உட‌ன்பாடப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு‌‌ககூ‌றினா‌ர்.

"கால‌மகுறைவாகவஉ‌ள்ளதஎ‌ன்பதஎ‌ங்களு‌க்கு‌ததெ‌ரியு‌ம், ஆனா‌லஅனை‌த்து‌ததர‌ப்‌பின‌ரி‌னகரு‌த்து‌க்களு‌மகவன‌த்‌தி‌லகொ‌ள்ள‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்ப‌தி‌லநா‌ங்க‌ளஉறு‌தியாஉ‌ள்ளோ‌‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்