‌சி‌க்‌கி‌மி‌ல் முழு அடை‌ப்பு தள‌ர்வு: இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியது!

திங்கள், 23 ஜூன் 2008 (16:53 IST)
சி‌க்‌கி‌மி‌‌லகூ‌ர்‌க்கஜ‌ன்மு‌க்‌தி மோ‌ர்‌ச்சஅமை‌ப்‌பின‌ரநட‌த்‌தி வரு‌மமுழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌மதள‌ர்‌த்த‌ப்ப‌ட்டதமு‌ன்‌னி‌ட்டு, அ‌ம்மா‌நில‌த்‌தி‌லஇய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியு‌ள்ளது.

கூ‌ர்‌க்கலே‌ண்‌டஎ‌ன்பெய‌ரி‌லத‌னி மா‌நில‌மகே‌ட்டு‌‌ கூ‌ர்‌க்கஜ‌ன்மு‌க்‌தி மோ‌ர்‌ச்சஅமை‌ப்‌பின‌ரநட‌த்‌தி வரு‌மகாலவரைய‌ற்முழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தினா‌‌ல், கட‌ந்ஏழநா‌ட்களாதேச‌த்‌தி‌ன் ‌பிபகு‌திக‌ளி‌லஇரு‌ந்து ‌சி‌க்‌கி‌மது‌‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டஇரு‌ந்தது.

இ‌‌ந்‌நிலைய‌ி‌‌ல், ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ளி‌னஎ‌தி‌ர்கால‌‌மம‌ற்று‌மபொதம‌க்க‌ளி‌னஅ‌த்‌தியாவ‌சிய‌ததேவைகளை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டமுழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்தை‌ததள‌ர்‌த்‌தி‌க்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றமா‌நிஅமை‌ச்ச‌ர்க‌ளவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தன‌ர்.

இதஏ‌ற்று‌க்கொ‌‌ண்கூ‌ர்‌க்கஜ‌ன்மு‌க்‌தி மோ‌ர்‌ச்சஅமை‌ப்‌பின‌ரமுழஅடை‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்தை 60 ம‌ணி நேர‌மதள‌‌ர்‌த்துவத‌ற்கு‌சச‌ம்மத‌மதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்