அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்ற ‌விட மா‌ட்டோ‌ம்: டி.ராஜா!

ஞாயிறு, 22 ஜூன் 2008 (13:42 IST)
இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஉட‌ன்பா‌ட்டை ‌நடைமுறை‌ப்படு‌த்து‌மநடவடி‌க்கை‌‌யி‌லமு‌ன்னோ‌க்‌கி‌சசெ‌ல்ம‌த்‌திஅரசஅனும‌தி‌க்மா‌ட்டோ‌மஎ‌ன்றஇ‌‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதே‌‌சிய‌சசெயல‌ரி.ராஜகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னதலைவ‌ர்க‌ளஇ‌ன்றமாலஅணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடு ‌மீதாநெரு‌க்கடிக‌ளகு‌றி‌த்தத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தியுட‌ன் ‌விவா‌தி‌க்‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்காசெ‌ன்னவ‌ந்ி.ராஜா ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌‌ல், "அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டநடைமுறை‌ப்படு‌த்து‌மநடவடி‌க்கைக‌ளி‌லமு‌‌ன்னோ‌க்‌கி‌சசெ‌ல்ம‌த்‌திஅரசநா‌ங்க‌ளஅனும‌தி‌க்மா‌‌ட்டோ‌ம். இ‌ந்த ‌விடய‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்நெரு‌க்கடி தொட‌ர்பாமூ‌த்தலைவ‌ர்க‌ளிட‌ம் ‌விவா‌தி‌ப்பதந‌ல்லதஎ‌ன்பதா‌ல், முத‌ல்வ‌ரகருணா‌நி‌தியை‌சச‌ந்‌தி‌‌க்உ‌ள்ளோ‌ம். எ‌ங்களுட‌னம‌ா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌‌ர் ‌பிரகா‌ஷகார‌‌த்து‌ம் ‌விவா‌தி‌க்‌கிறா‌ர்" எ‌‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்