அணுச‌க்‌தி, இடதுசா‌ரிக‌ள் இர‌ண்டு‌ம் வே‌ண்டு‌ம்: லாலு!

வியாழன், 19 ஜூன் 2008 (15:29 IST)
ம‌த்‌திய அர‌சி‌ற்கு இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடு, இடதுசா‌ரிக‌ளி‌னஆதரவஇர‌ண்டுமவே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திர‌யி‌ல்வஅமை‌ச்சரு‌ம், ராஷ்ட்ரீஜனதகட்சியினதலைவருமாலாலு ‌பிரசா‌தயாத‌‌வகூ‌றினா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றத‌ன்னை‌சச‌ந்‌தி‌த்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி‌யிட‌மலாலு ‌பிரசா‌தயாத‌‌வ், "அர‌சி‌ற்கஇர‌ண்டுமதேவை (அணுச‌க்‌தி உட‌ன்பாடு, இடதுசா‌ரிக‌ள்)" எ‌ன்றா‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிலாலு, "அரசுக‌ளவரு‌மபோகு‌ம். அணுச‌க்‌தி அவ‌சிய‌ததேவை. அடு‌த்தலைமுறை‌க்காஅணுச‌க்‌தி வள‌ங்களை‌ உருவா‌க்வே‌ண்டியதக‌ட்டாய‌ம்" எ‌ன்றா‌ர்.

இடதுசா‌ரிக‌ளி‌னஆதரவு‌மத‌ங்களு‌க்கு‌ததேவஎ‌ன்றகூ‌றிலாலு, அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டி‌‌லகையெழு‌த்‌திடுவத‌னமூல‌மநா‌மஒ‌ன்று‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌‌னஅடிமைகளா‌‌கி‌விமா‌ட்டோ‌மஎ‌ன்றா‌ர்.

த‌ங்க‌ளகரு‌த்தை‌ககூஇடதுசா‌ரிகளு‌க்கஉ‌ரிமஉ‌ள்ளதஎ‌ன்பதஏ‌ற்று‌க்கொ‌ண்அவ‌ர், "அணுச‌க்‌தி உட‌ன்பாடு ‌நிறைவேறு‌மஎ‌ன்றநா‌னந‌ம்பு‌கிறே‌ன். ‌நிறைவேறா‌விடி‌லஅதநமதநா‌ட்டி‌னதுர‌தி‌ர்‌ஷ்ட‌ம்" எ‌ன்றா‌ர்.

இத‌ற்‌கிடை‌யே, அணஉட‌ன்பா‌ட்டநடைமுறைப்படுத்தினால், தங்களதஆதரவவிலக்கிககொள்வதகுறித்தஇடதுசா‌ரிக‌ளபரிசீலி‌ப்ப‌ரஎன்றமார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறுப்பினரசீதாராமயச்சூரி மீண்டுமஎச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்