‌சீனாவுட‌ன் மோத ‌விரு‌ம்ப‌வி‌ல்லை: ஏ.கே.அ‌ந்தோ‌ணி!

செவ்வாய், 10 ஜூன் 2008 (12:52 IST)
இ‌ந்‌திஎ‌ல்லை‌பபகு‌திகளை ‌சீனசொ‌ந்த‌மகொ‌ண்டாடு‌கிறதஎ‌ன்று ‌புகா‌ரஎழு‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், தனதஅ‌ண்டநாடுகளுட‌னமோத‌ இ‌ந்‌தியவிரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றம‌த்‌திபாதுகா‌ப்பஅமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணி கூ‌றினா‌ர்.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றநட‌ந்பாதுகா‌ப்பு‌பபடை ‌நிக‌‌ழ்‌ச்‌சி ஒ‌ன்றை‌ததுவ‌க்‌கிவை‌த்த ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அவ‌‌ர், "இதுபோன‌்நடவடி‌க்கைகளை (‌இ‌ந்‌திய- ‌சீஎ‌ல்லை‌ச் ‌சி‌க்க‌ல்) நா‌ங்க‌ளபுற‌க்க‌ணி‌க்க‌வி‌ல்லை. முடி‌ந்தவரமோதலை‌தத‌வி‌ர்‌க்நா‌ங்க‌ளமுய‌ற்‌சி‌ப்போ‌ம்" எ‌ன்றா‌ர்.

சீனாவுட‌னஉ‌ள்ள ‌நீ‌‌ண்டகால‌ப் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌ப்பத‌ற்கநா‌‌ங்க‌ளமுய‌ற்‌சி‌த்தவரு‌கிறோ‌ம். அத‌ற்காநடவடி‌க்கைக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றஎ‌ன்றகே‌ள்‌வி ஒ‌ன்‌றி‌ற்கஅமை‌ச்ச‌‌ரஅ‌ந்தோ‌ணி ப‌தில‌ளி‌த்தா‌ர்.

கட‌ந்ஒரஆ‌ண்டி‌ல் 150 முறஇ‌ந்‌திஎ‌ல்லை‌க்கு‌ள் ‌சீராணுவ‌மநுழை‌ந்து‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்‌திஎ‌ல்லைக‌ளி‌ல் ‌சீனா ஊடுருவ‌ல் புகா‌ரஒருபுற‌மஇரு‌க்க, அ‌ண்மை‌யி‌ல் ‌சி‌க்‌கி‌மமா‌நில‌த்‌தி‌னஒரபகு‌தி த‌ன்னுடையதஎ‌ன்று ‌சீனதெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளதச‌ர்‌ச்சையை ‌கிள‌ப்‌பியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்