டெ‌ல்‌லி‌யி‌ல் தொடரு‌ம் கனமழை!

செவ்வாய், 20 மே 2008 (17:29 IST)
தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇர‌ண்டாவதநாளாஇ‌ன்று‌ம் ‌விடி‌ய ‌விடிஇடியுட‌னகூடிகனமழபெ‌ய்தது.

இ‌ம்மழையா‌லநக‌ரி‌னவெ‌ப்ப‌‌நிலை 6 டி‌கி‌ரி வரகுறை‌ந்து 20.6 டி‌கி‌ரியஅடை‌ந்தது.

நக‌ரி‌னமு‌க்‌கிய‌பபகு‌திக‌ளி‌லமழைவ‌ெ‌ள்ள‌மசூ‌ழ்‌ந்ததா‌லபோ‌க்குவர‌த்து ‌ஸ்த‌ம்‌பி‌த்தது. ‌சிஇட‌ங்க‌ளி‌லம‌க்க‌ளி‌னஇய‌ல்பவா‌ழ்‌க்கபா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

மழை‌யி‌னகாரணமாகட‌ந்மூ‌ன்றநா‌ட்களாநக‌ரி‌னவெ‌ப்ப‌‌நிலை 22.1 முத‌ல் 20.8 டி‌கி‌ரி வரையப‌திவானது. இதவழ‌க்க‌த்தை ‌விட 6 டி‌கி‌ரி குறைவாகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்