டெ‌ல்‌லி‌யி‌ல் தொட‌ர்‌ந்து கடு‌ம் மழை!

திங்கள், 19 மே 2008 (17:05 IST)
தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றமூ‌ன்றாவதநாளாக‌ககடு‌மமழபெ‌‌ய்தவரு‌கிறது.

இ‌ந்‌தியமுழுவது‌மவழ‌க்க‌த்‌தி‌ற்கமாறாவா‌னிலை ‌நில‌வி வரு‌கிறது. வழ‌க்கமாகோடவெ‌‌யி‌லத‌கி‌க்கு‌மஇட‌ங்‌க‌ளி‌ல் ‌மிதமாவெ‌ப்பமு‌ம், மழையு‌மபெ‌‌ய்தவரு‌கிறது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லகட‌ந்இர‌ண்டநா‌ட்களாக‌‌பபெ‌ய்தவ‌ந்கனமழமூ‌ன்றாவதநாளாஇ‌ன்று‌மதொட‌ர்‌ந்தது. இதனா‌லவெ‌ப்ப‌மகுறை‌ந்து‌ள்ளது.

டெ‌ல்‌லி‌யி‌லதொட‌ர்‌ந்தஇடியுட‌னகூடிபல‌த்கா‌ற்று ‌வீசு‌‌மஎ‌ன்று‌ம், இதே‌நிலமேலு‌மஇர‌ண்டநா‌ட்களு‌க்கு ‌நீடி‌க்கு‌மஎ‌ன்று‌மவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்