பய‌ங்கரவா‌திகளு‌க்கு எ‌திராக‌ப் போரா‌ட்ட‌ம்: ‌வி‌ஷ்வ இ‌ந்து ப‌ரிஷ‌த் அ‌றி‌வி‌ப்பு!

சனி, 17 மே 2008 (20:56 IST)
பய‌ங்கரவா‌திக‌ளி‌னதா‌க்குத‌ல்களு‌க்கஎ‌திராக 25 ஆ‌மதே‌தி நாடமுழுவது‌மபோரா‌ட்‌ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்று ‌வி‌ஷ்இ‌ந்தப‌ரிஷ‌தஇய‌க்க‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

ஆ‌ந்‌திமா‌நில‌மக‌ர்னூ‌ரி‌‌லநட‌ந்த ‌விழஒ‌ன்‌றி‌லப‌ங்கே‌ற்ற ‌வி‌ஷ்இ‌ந்து‌ப் ‌ப‌ரிஷ‌தஅமை‌ப்‌பி‌னசெய‌ல‌ர் ‌பிர‌வீ‌‌னபா‌யதொகாடியபே‌சியதாவது:

நமநாட்டிலகடந்சிஆண்டுகளாபுனிதபபோரஎன்பெயரிலபய‌ங்கரவாதிகளதொடரகுண்டுவெடிப்புகளநடத்தி வருகிறார்கள். மனிதர்களகொலசெய்வதுதானபுனிதமா?

பய‌ங்கரவாதிகளபுனிதபபோரஎன்பெயரிலபடுகொலைகளநடத்தி கொண்டிருப்பதவிஷ்இந்தபரிஷதஇனி வேடிக்கபார்த்துககொண்டிருக்காது.

நமநாட்டிலஅய‌ல்நாட்டபய‌ங்கரவாதிகளஅவ்வளவஎளிதாஇங்கபுனிதப்போரநடத்தி விமுடியாது. இங்குள்சிதுரோகிகளஉதவி செய்வதால்தானஅவர்களாலஎளிதிலகுண்டவைக்முடிகிறது.

அந்துரோகிகளயாரஎன்பதகண்டுபிடித்தஅழிக்வேண்டும். இல்லையென்றாலநாடகடத்வேண்டும். அப்போதுதானஇந்தியர்களநிம்மதியாவாமுடியும்.

பய‌ங்கரவாதிகளின் புனிதப் போருக்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் சார்பில் நாடு முழுவதிலும் 25-ந்தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். பய‌ங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

வெப்துனியாவைப் படிக்கவும்