பய‌ங்கரவாத‌த்தை ஒ‌‌ழி‌க்க ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்: இ‌ந்‌தியா!

புதன், 7 மே 2008 (20:22 IST)
பய‌ங்கரவாத‌த்தஒ‌ழி‌க்உலநாடுக‌‌ளஒ‌த்துழை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ஐ.ா. பாதுகா‌ப்பஅவ‌ை‌யி‌லஇ‌ந்‌தியவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு அவை‌யி‌ல் நட‌ந்பய‌ங்கரவாத‌மகுறித்த கருத்தரங்‌கி‌‌லபே‌சி௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ஐ.நா.வுக்கான இந்திய தூதர் நிருபமா சென், உலக அமைதிக்கு கேடு விளைவிக்கும் பய‌ங்கரவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதம் மற்றும் பணம் சப்ளை செய்யப்படுவது முதலில் தடுக்கப்பட வேண்டும். அவர்களின் பதுங்கிடத்தையும், போக்குவரத்தையும் முடக்க வேண்டும்" எ‌ன்றா‌ர்.

இவ்வாறு செய்தால் பய‌ங்கரவாதம் ஒடுக்கப்பட்டு விடும் என்று கூ‌றிஅவ‌ர், இது குறித்து முடிவெடுக்க சர்வதேச பய‌ங்கரவாதம் தொடர்பான முகமை விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் உலக அளவில் பய‌ங்கரவாதத்தை ஒழிக்க எடுக்கப்படும் முடிவுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் எனவும் அவ‌ரதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்