‌நி‌ர்மலா தே‌ஷ்பா‌ண்டே உட‌ல் தகன‌ம்!

வெள்ளி, 2 மே 2008 (17:29 IST)
கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கா‌ந்‌தியவா‌தியு‌மமா‌நில‌ங்களவஉறு‌ப்‌பினருமான ‌நி‌ர்மலதே‌ஷ்பா‌ண்டே‌வி‌னஉட‌லபுதடெ‌‌‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றதகன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

லோ‌தி சாலை‌யி‌லஉ‌ள்ள ‌மி‌னமயான‌த்‌தி‌லநட‌ந்இறு‌தி ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், ‌நி‌ர்மலதே‌ஷ்பா‌ண்டா‌வி‌னவா‌ழ்நா‌ளி‌லஅவருட‌னஇணை‌ந்தப‌ணியா‌ற்‌றியவ‌ர்க‌ள், ஒ‌த்கொ‌ள்கஉடையவ‌ர்க‌ளநூ‌‌ற்று‌க்கண‌க்கானவ‌ர்க‌ளகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

துணை‌ககுடியரசு‌ததலைவ‌ரஹ‌மீதஅ‌ன்சா‌ரி, அ‌கிஇ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர்க‌ளராகு‌லகா‌ந்‌தி, ஜனா‌ர்த‌ன் ‌திவே‌தி, முதலமை‌ச்ச‌ர்க‌ளஷ‌‌ீ‌லதீ‌க்‌ஷி‌த் (டெ‌ல்‌லி), ‌விலா‌ஸ்ரா‌வதே‌ஷ்மு‌க் (மரா‌ட்டிய‌ம்), குலா‌மந‌பி ஆஷா‌த் (ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர்), மு‌ன்னா‌ளம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ள் ‌தி‌க்‌விஜ‌ய் ‌சி‌ங், அசோ‌ககெலா‌ட், மோ‌திலா‌லவோரா, சமூசேவக‌ரசுவா‌மி அ‌‌க்‌னிவே‌ஷ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌ததலைவ‌ரமுகமதயூசு‌பத‌ரிகா‌மி உ‌ள்‌ளி‌ட்டோ‌ரகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கவ‌ர்க‌ளஆவ‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌‌லஇரு‌ந்ததகவ‌லஒ‌ளிபர‌ப்பஅமை‌‌ச்ச‌ரஷெ‌ரி ரகுமா‌ன், கா‌ஷ்‌மீ‌ரம‌ற்று‌மவட‌க்கு ‌விவகார‌ங்க‌ளதுறஅமை‌‌ச்ச‌ரகாம‌ரஜமா‌னகைரஆ‌கியோ‌ரதலைமை‌யிலாஉய‌ர்ம‌ட்ட‌ககுழஒ‌ன்று‌மஇறு‌தி ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லப‌ங்கே‌ற்றது.

பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பநே‌ற்று ‌நி‌ர்மலதே‌ஷ்பா‌ண்டே‌வி‌னஇ‌ல்ல‌த்‌தி‌ற்கதொலைபே‌சி‌யி‌லபே‌சினா‌ர்.

நமதகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌ல், ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி ஆ‌கியோ‌ரஉ‌ள்பப‌ல்வேறமு‌க்‌கிஅர‌சிய‌லதலைவ‌ர்களு‌ம், சமூசேவக‌ர்களு‌ம் ‌நி‌ர்மலதே‌ஷபா‌ண்டே‌வி‌ற்கஇர‌ங்க‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்