ஸ்ரீஹ‌‌ரிகோ‌ட்டா‌வி‌ல் நாளை 10 செய‌ற்கை கோ‌ள் ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்படு‌கிறது!

ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (13:13 IST)
இந்திவிண்வெளி ஆய்வநிறுவனமஸ்ரீஹரிகோட்டாவிலஇருந்து 10 செயற்கைககோள்களநாளவிண்ணிலசெலுத்து‌கிறது. இதிலவெளிநாடுகளசேர்ந்த 8 நானசெயற்கைககோள்களஅடங்கும்.

பிஎஸ்எல்விசி9 வாகனமமூலமஇந்செயற்கைககோள்களஏவப்பஉள்ளன. இதற்காகவுண்டடவுனதொடங்கியு‌ள்ளது. இந்தியாவினபுதிரிமோடசென்சிஙசெயற்கைககோள், மற்றுமஇந்தியனமினி சாட்டிலைட் (ஐஎம்பிஎஸ்1) ஆகிசெயற்கைககோள்களநாளசெலுத்தப்படுகிறது.

கார்டோசாட்2ஏ எனப்படுமபுதிரிமோடசென்சிஙசெயற்கைககோள் 690 கிலஎடகொண்டது. இதிலபானஎனப்படுமஅதிநவீகேமரபொருத்தப்பட்டுள்ளது.

கனடா, ஜெர்மனியிலஉள்பல்கலைக்கழகங்களாலஉருவாக்கப்பட்நானசெயற்கைககோள்களவர்த்தஅடிப்படையிலசெலுத்தப்படுகின்றன. இந்செயற்கைககோள்களஅனைத்துமவிண்ணிலசெலுத்தப்படுவதற்காஏற்பாடுகளதயாரநிலையிலஇருப்பதாஇந்திவிண்வெளி ஆய்வநிறுவஅதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்