‌விலைவா‌சி உய‌ர்வு: நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள் அம‌ளி!

வியாழன், 24 ஏப்ரல் 2008 (16:17 IST)
பண‌வீ‌க்க‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌‌த்‌தி ‌விலைவா‌சியை‌ககுறை‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌லம‌த்‌திய ஐ.ு.அரசதோ‌ல்‌வியடை‌ந்து ‌வி‌ட்டதா‌க‌ககூ‌றி ே.‌ஜ.ூ. உறு‌ப்‌பின‌ர்க‌ளகடு‌மஅமள‌ி‌யி‌லஈடுப‌ட்டதா‌லநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஇரஅவைகளு‌மஇ‌ன்றஇர‌ண்டம‌ணி நேர‌மத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டன.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌விநேர‌மது‌வ‌ங்‌கியவுட‌னா.ஜ.க. தலைமை‌யிலாே.ஜ.கூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளம‌த்‌திஅர‌சி‌ற்கஎ‌திராமுழ‌க்க‌‌மி‌ட்டன‌ர். இதை‌ககா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ர்க‌ளவ‌ன்மையாக‌கக‌ண்டி‌த்ததா‌லஅவை‌யி‌லகடு‌மகூ‌ச்ச‌லகுழு‌ப்ப‌‌ம் ‌நில‌வியது.

உ‌த்தர‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லஉர‌தத‌ட்டு‌ப்பாடகு‌றி‌த்தம‌த்‌திஉர‌த்துறஅமை‌ச்ச‌ரரா‌ம் ‌விலா‌ஸபா‌ஸ்வா‌னிட‌மகே‌ள்‌வி எழு‌ப்‌பிபகுஜ‌னசமா‌ஜ்வாடி க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர் ‌பிரஜே‌ஷபதா‌க்‌கி‌னநடவடி‌க்கச‌ரி‌யி‌ல்லாகாரண‌த்தா‌‌லஅவரஅவை‌யி‌லி‌ரு‌ந்தவெ‌ளியே‌ற்று‌ம்படி அவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

மேலு‌மஅவை‌யி‌னமைய‌ப்பகு‌தி‌யி‌லகூடிஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌‌ள், ‌விலைவா‌சி உய‌ர்வை‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌ததவ‌றிம‌த்‌திஅரசபத‌வி‌விலவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி முழ‌க்க‌மி‌ட்டன‌ர். அவ‌ர்களஅமை‌தி‌ப்படு‌த்மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்முய‌ற்‌சிக‌ளபலன‌ளி‌க்காகாரண‌த்தா‌லஅவத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

மா‌நில‌ங்களவை‌யிலு‌மஇதே‌நிலகாண‌ப்ப‌ட்டது. ந‌ண்பகலு‌க்கு 5 ‌நி‌மிட‌மமு‌ன்னதாா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளவெ‌ளியே‌‌றின‌ர். அ‌ப்போது, ‌பிரத‌ம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙமு‌ன்‌னிலை‌யி‌லஅரசஎ‌தி‌ர்‌த்தமுழ‌க்க‌மி‌ட்டன‌ர். இதையடு‌த்தஅவத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்