ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவல‌ர் த‌ற்கொலை!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (16:37 IST)
வை‌ஷ்ண‌வி தே‌வி கோ‌‌ிலஅரு‌கி‌லபாதுகா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படகாவல‌ரஒரு‌வ‌ரத‌ன்னுட‌னப‌ணியா‌ற்று‌மஇர‌ண்டகாவல‌ர்களை‌சசு‌ட்டு‌ககாய‌ப்படு‌த்‌தியதுட‌னதானு‌மசு‌ட்டு‌க்கொ‌ண்டத‌ற்கொலசெய‌்துகொ‌ண்டா‌ர்.

த‌ற்கொலசெ‌ய்துகொ‌‌ண்ட ‌வீரே‌ந்த‌ர் ‌சி‌ஙஎ‌ன்அ‌ந்த‌ககாவல‌ரச‌ம்பவ‌த்‌தி‌ற்கமு‌ன்பதனதமேல‌திகா‌ரியாஆ‌ய்வாள‌ர் ‌ஸ்நூ‌ப், காவல‌ரப‌‌ர்‌வீ‌னகுமா‌ரஆ‌கியோருட‌னவா‌க்குவாத‌த்‌தி‌லஈடுப‌ட்டு‌ள்ளா‌ர்.

இ‌ச்ச‌‌ம்பவ‌த்‌தி‌ல் ‌ஸ்நூ‌ப், ‌பிர‌வீ‌னகுமா‌ரஆ‌கிஇருவரு‌மகவலை‌க்‌கிடமான ‌நிலை‌யி‌லமரு‌த்துவமனை‌யி‌‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்தம‌த்‌தி‌ய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படை ‌விசாரணை‌க்கஉ‌த்தர‌விட‌ப்ப‌ட்டஉ‌ள்ளதஎ‌ன்றகூடுத‌ல் ஐ.‌ி. ஆலு‌கபு‌ரி கூ‌றினா‌ர்.

க‌ட்ரா‌வி‌லஇரு‌ந்தவை‌ஷ்ண‌வி தே‌வி கோ‌யி‌லவரை 13 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதூர‌த்‌தி‌ற்கசுமா‌‌‌ர் 600 ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவல‌ர்க‌ளபாதுகா‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

மேலு‌ம், ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌லகட‌ந்த 6 மாத‌ங்க‌ளி‌ல் 19 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ராணுவ‌த்‌தினரு‌ம், ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வகாவ‌ல்படை‌யினரு‌மத‌ற்கொலசெ‌ய்துகொ‌ண்டஉ‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்