‌விலைவா‌சி உய‌ர்வு‌ ‌விவகார‌ம்: நாடாளும‌ன்ற‌ம் நா‌ள் முழுவது‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (15:18 IST)
விலைவா‌சி உ‌ய‌ர்வு ‌விவகார‌த்‌தி‌லஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களு‌மஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌‌பின‌ர்களு‌மகடு‌மஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டதா‌லநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஇரஅவைகளு‌மநா‌ளமுழுவது‌மத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டன.

ப‌ட்ஜெ‌டகூ‌ட்ட‌ததொட‌ரி‌னஇர‌ண்டாவதபகு‌தி இ‌ன்றதுவ‌ங்‌கியது. இ‌‌தி‌ல் ‌விலைவா‌சி உ‌ய‌ர்வு ‌விவகார‌த்தமு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனையாஎழு‌ப்ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌ம், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டஉ‌ள்‌ளி‌ட்இடதுசா‌ரி‌கக‌ட்‌சிகளு‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்தன.

ம‌க்களவஇ‌ன்றகாலகூடியது‌மஎழு‌ந்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதனதஅமை‌ச்சரவை‌யி‌லபு‌திதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இர‌ண்டஅமை‌ச்ச‌ர்களஅவை‌க்கஅ‌றிமுக‌மசெ‌ய்துவை‌த்தா‌ர். இதையடு‌த்தஅவை‌ததலை‌வ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌‌ஜி மறை‌ந்இர‌ண்டஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கஇர‌ங்க‌ல் ‌தீ‌ர்மான‌மவா‌சி‌த்தா‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளமுடி‌ந்தவுட‌னஎழு‌ந்த ‌சமா‌ஜ்வா‌‌தி க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களு‌ம் ‌சிா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்களு‌மஉணவம‌ற்று‌மஎ‌ரிபொரு‌ள் ‌விலஉய‌ர்வை‌கக‌ண்டி‌த்தமுழ‌க்க‌மி‌ட்டன‌ர். பண‌‌வீ‌க்க‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்த‌த் ‌திற‌மை‌யி‌ல்லாஅரசஉடனடியாமா‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்தே‌சிஜனநாயக‌ககூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்களு‌ம், இடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்களு‌மஎழு‌ந்து ‌விலைவா‌சி உய‌ர்வை‌கக‌ண்டி‌த்தமுழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

தனதவே‌ண்டுகோளஏ‌ற்காம‌லதொட‌ர்‌ந்தஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னநடவடி‌க்கையா‌லஆ‌த்‌திரமடை‌ந்அவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி, தவறசெ‌‌ய்யு‌மஉறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌னபெ‌ய‌ர்களை‌ககுற‌ி‌ப்பெடு‌க்கு‌ம்படி உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

இரு‌ந்தாலு‌‌மஅவை‌யி‌லதொட‌ர்‌ந்தஅம‌ளி ‌நில‌வியதா‌லமுத‌லி‌ல் 11.30 ம‌ணி வரையு‌ம் ‌பி‌ன்ன‌ரநா‌ளமுழுவது‌மம‌க்களவநடவடி‌க்கைக‌ளத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

மா‌நில‌ங்களவத‌ள்‌ளி வை‌ப்பு!

மா‌நில‌ங்களவை‌யிலு‌ம் ‌விலைவா‌சி உய‌ர்வை‌கக‌ண்டி‌த்தா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களு‌ம், இடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்களு‌மஅம‌ளி‌யி‌லஈடுப‌ட்டன‌ர்.

மா‌நில‌ங்களவை‌க்கபு‌திதாக‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்ட 50 உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னஅ‌றிமுக ‌நிக‌ழ்‌ச்‌சி முடி‌ந்தது‌ம், கே‌‌ள்‌வி நேர‌மதுவ‌ங்குவதாஅவை‌ததலைவ‌ரஹ‌மீதஅ‌ன்சா‌ரி அ‌றி‌வி‌த்தா‌ர்.

அ‌ப்போதஎழு‌ந்ா.ஜ.க. உறு‌ப்‌பின‌ரமுர‌ளி மனோக‌ரஜோ‌ஷி, "இ‌ன்றைகே‌ள்‌வி ‌விலைவா‌சி உய‌ர்வம‌ட்டுமே" எ‌ன்றகூ‌றினா‌ர்.

இதையடு‌த்தஎழு‌ந்ா.ஜ.க., இடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌விலைவா‌சி உய‌‌ர்வை‌கக‌‌ண்டி‌த்தமுழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தமுத‌லி‌ல் 10 ‌நி‌மிடமு‌ம் ‌பி‌ன்ன‌ரநா‌ளமுழுவது‌மஅவத‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்