×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விலைவாசி பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: அத்வானி!
திங்கள், 14 ஏப்ரல் 2008 (18:55 IST)
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைக்கும் விடயத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது எனவும், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இப்பிரச்சனையை எழுப்பவுள்ளதாகவும் பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த மொள நகரத்தில் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் பங்கேற்ற எல்.கே.அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சாதாரண மக்களுக்கு எராளமான பிரச்சனைகளைக் கொடுக்கக்கூடிய பணவீக்க உயர்வைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் விடயத்தில் மத்திள அரசு தோல்வியடைந்து விட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்றார்.
"
பணவீக்க உயர்விற்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு உறுதியளித்தது. ஆனால் அரசு தனது நடவடிக்கையின் முதல் கட்டத்திலேயே தோல்வியடைந்து விட்டது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளன" என்றார் அத்வானி.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்
அதிஷி வெற்றி.. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி.. மதுபான ஊழல் வழக்கால் ஏற்பட்ட தோல்வி..!
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?
டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!
செயலியில் பார்க்க
x