இ‌ந்த‌க் க‌‌ல்‌வி ஆ‌ண்டிலேயே 27 % இட ஒது‌க்‌கீடு அம‌ல்: அ‌ர்ஜூ‌ன் ‌சி‌ங்!

திங்கள், 14 ஏப்ரல் 2008 (11:55 IST)
ம‌த்‌திஅர‌சி‌னஉய‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஇதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்‌பினரு‌க்கஇ‌ந்த‌கக‌ல்‌வி ஆ‌ண்டமுத‌லே 27 ‌விழு‌க்காடஒது‌க்‌‌கீடவழ‌ங்நடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திம‌னிதவமே‌ம்பா‌ட்டு‌த்துறஅமை‌ச்ச‌ரஅ‌ர்ஜூ‌ன் ‌சி‌ஙகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌டெ‌ல்‌லி‌யி‌ல் ‌ி.ி.ஐ. ‌நிறுவன‌த்‌திட‌மஅவ‌ரகூறுகை‌யி‌‌ல், இதர ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்‌பினரு‌க்கம‌த்‌திஅர‌சி‌னஉய‌ரக‌ல்‌வி ‌நிலைய‌ங்க‌ளி‌ல் 27 ‌விழு‌க்காடஒது‌க்‌கீடவழ‌ங்கு‌மச‌ட்ட‌மசெ‌ல்லு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பமறுப‌‌ரி‌சீலனசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌‌ன்றகோ‌ரி‌க்கவை‌க்க‌ப்போவ‌தி‌ல்லஎ‌ன்றா‌ர்.

அதேநேர‌த்‌தி‌ல் ‌கி‌ரீ‌மி லேய‌ரஎ‌ன‌ப்படு‌மஅ‌திவருமான‌மஉ‌ள்ள ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்‌பினரு‌க்கு‌மஒது‌க்‌கீடு ‌கிடை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதை‌ததானு‌மஆத‌ரி‌ப்பதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஒது‌க்‌கீ‌ட்டு‌க்கவருமாவர‌ம்பு ‌வி‌தி‌க்குமாறஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மஅ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்தமறஆ‌ய்வமனதா‌க்க‌லசெ‌ய்‌வீ‌ர்களா? எ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "இ‌ப்போதஅ‌த்தகைஎ‌ண்ண‌மஇ‌ல்லை. மு‌க்‌கியமாஅடி‌ப்படை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்வக‌ண்டு‌ள்ளது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

‌‌கி‌ரீ‌மி லேய‌ரகு‌றி‌த்தஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளிட‌மகரு‌த்தவேறுபாடஉ‌ள்ளது. இதுப‌ற்‌றி ஆரா‌ய்வத‌ற்காஏ‌ப்ர‌ல் 15 ஆ‌மதே‌தி‌க்கு‌ப் ‌பிறகஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ளி‌னஒரு‌ங்‌கிணை‌ப்பு‌‌ககூ‌ட்ட‌மநட‌க்கு‌ம். இ‌க்கூ‌ட்ட‌‌த்‌தி‌னமூல‌ம், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌திட‌மமோதுவதை ‌வி‌ட்டு‌வி‌ட்டகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ளி‌னகரு‌த்து‌க்களஆரா‌ய்வதஅர‌சி‌னநோ‌க்க‌மஎ‌ன்றா‌ரஅ‌ர்ஜூ‌ன் ‌சி‌ங்.

த‌னியா‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஒது‌க்‌கீடு!

இதேபோல "அரசஉத‌வி பெறாத‌னியா‌ரக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஒது‌க்‌கீ‌ட்டஅம‌ல்படு‌த்துவதை‌கக‌ட்டாயமா‌க்க‌சச‌ட்ட‌மகொ‌ண்டுவரு‌ம் ‌தி‌ட்ட‌மஎதுவு‌மத‌ற்போதஇ‌ல்லை.

ஐ.ஐ.எ‌ம். உ‌ள்‌ளி‌ட்ம‌த்‌திஅர‌சி‌னக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லமாணவ‌ரசே‌ர்‌க்கதொட‌ர்பாஅடு‌த்தவார‌மஉ‌த்தரவஅனு‌ப்ப‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்