சோ‌னியா‌வி‌ன் தலை‌யீ‌ட்டி‌ல்தா‌ன் ஒகேன‌க்க‌ல் ‌தி‌ட்ட‌ம் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது: கா‌ங்‌கிர‌ஸ்!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (16:40 IST)
அ‌கி‌இ‌ந்‌திய‌ககா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி‌ தலை‌யீ‌ட்டி‌னபே‌ரி‌ல்தா‌னஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌ம் ‌‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸஊடக‌‌ப் ‌பி‌ரிவு‌ததலைவ‌ரஎ‌ம். ‌வீர‌ப்மொ‌ய்‌லி கூ‌றினா‌ர்.

பெ‌ஙகளூரு‌வி‌லஇதுகு‌றி‌த்து‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், "ஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்‌தி வை‌க்குமாறத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி‌யிட‌மகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர். க‌ர்நாடக‌த்‌தி‌ன் ‌மீதசோ‌னியா‌வி‌ற்கஎ‌ப்போது‌மஒரத‌னி‌ப்ப‌ட்அ‌ன்பஉ‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸவே‌ண்டுகோ‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்முடிவஎடு‌க்க‌ப்ப‌டு‌வி‌ல்லஎ‌ன்றத‌மிழமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி ‌விள‌க்கம‌ளி‌த்‌திரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌வீர‌ப்மொ‌ய்‌லி‌யி‌னகரு‌த்தமு‌க்‌கிய‌த்துவ‌மபெறு‌கிறது.

மு‌ன்னதாகருணா‌நி‌தி ‌விடு‌‌த்‌திரு‌ந்அ‌றி‌க்கை‌யி‌ல், க‌ர்நாடாகா‌வி‌லமாத‌மநட‌க்கவு‌ள்ச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்தலு‌க்கு‌ப் ‌பிறகஅமையவு‌ள்பு‌திஅரசுட‌ன் ‌விவா‌தி‌க்கு‌மபொரு‌ட்டத‌ற்கா‌லிமாஒகேன‌க்க‌லகூ‌ட்டு‌ககுடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்தை ‌நிறு‌த்‌தி வை‌ப்பதாகவு‌ம், இரமா‌நில‌ங்க‌ளிலு‌மநட‌ந்துவரு‌மவ‌ன்முறைகளை‌ததடு‌‌க்கு‌மவகை‌யி‌லஇ‌ம்முடிவஎடு‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌மகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இரமா‌நிம‌க்க‌‌ளி‌னநல‌னகரு‌தியதா‌னஇ‌ந்முடிவஎடு‌த்ததாகவு‌ம், கா‌ங்‌கிர‌‌ஸவே‌ண்டுகோ‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லஅ‌ல்எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்