புதுச்சேரி பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம்!
வியாழன், 27 மார்ச் 2008 (17:18 IST)
புதுச்சேரியில ் 2008-09 ஆம ் ஆண்டிற்கா ன பட்ஜெட்ட ை முதலமைச்சர ் ரங்கசாம ி இன்ற ு தாக்கல ் செய்தார ். அப்போத ு பல்வேற ு அறிவிப்புகள ை அவர ் வெளியிட்டார ். அதன ் விவரம ் வருமாற ு: * ர ூ.2 கோடியில ் ' துல்லியப ் பண்ண ை முற ை' என்னும ் புதி ய திட்டம ் அறிமு க ம ். இத ு கோயம்புத்தூர ், தமிழ்நாட ு வேளாண ் பல்கலைக்கழகத்தின ் வேளாண ் விஞ்ஞானிகளின ் வழிகாட்டுதலின ் கீழ ் செயல்படுத்தப்படும ். * விவசா ய சு ய உதவிக ் குழுக்கள் தொடங்கப்படும ். * கோழிப்பண்ண ை விவசாயிகளுக்க ு மானி ய விலையில ் கோழிகள ், வான்கோழிகள ். * வறுமைக்கோட்டிற்குக் கீழ ் வாழும ் விவசாயிகள ் வளர்க்கும் கால்நடைகளுக்க ு தீவனம ் கில ோ ஒன்றுக்க ு ர ூ.4.50 மானியம ். * லிங்காரெட்டிப்பாளையம ், மடுகரையில ் புதுச்சேர ி விற்பனைக ் குழுவின ் இரண்ட ு துண ை விற்பன ை மையங் க ள ் தொடங்கப்படுகிறத ு. * 295 ஏக்கர ் பரப்பில ் நன்னீர ் மீன ் வளர்க்கப்படும ். * 16,000 மீனவர்களுக்க ு உயிர்காப்ப ு சாதனங்கள ் இலவ ச ம ். * 20 மீனவர்களுக்க ு, வலைகளுடன ் எப்ஆர்ப ி படகுகள ், காக்கிநாட ா படகுகள ் வாங்குவதற்க ு மானியம ். * பனிக்கட்ட ி வைக்கும ் பெட்டியுடன ் கூடி ய மோட்டார ் சைக்கிள ் வாங்குவதற்க ு 12 மீனவப ் பயனாளிகளுக்க ு 50 விழுக்காட ு மானியம ் அளிக்கப்படும ். * புதிதா க மீன்பிட ி பயிற்ச ி நிறுவனம ் அமைக்கப்பட ு ம ். * மீன வ மகளிர ் சு ய உதவிக ் குழுவிற்க ு ர ூ.3 லட்சத்திற்க ு மிகாமல ் முதலீட்டுச ் செலவில ் 50 விழுக்காட ு மானியம ். * தொழில ் செய்யும ் போத ு மரணம ் அடையும ் மீனவர்களுக்க ு ர ூ.1.50 நஷ் ட ஈட ு. * விவசாயக ் கடன ் அளிக் க ர ூ.20 கோட ி இலக்க ு நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு. * பயிர்க ் கடனின ் மீதா ன வட்ட ி 7 விழுக்காட்டிலிருந்த ு 4 விழுக்காடாகக ் குற ை ப்ப ு. * மாநி ல கூட்டுறவ ு ஒன்றியம ், வேலைவாய்ப்ப ு அளிக்கும ் பாடப்பிரிவுகளைக ் கொண்ட ு தொழில்நுட்பப ் பயிற்ச ி நிலையம ் ( ஐடி ஐ) துவக்கம ். * 2008-09 ம ் ஆண்டில ் 5,000 கறவ ை மாடுகள ் வாங்க ி சுயஉதவிக்குழ ு உறுப்பினர்களுக்க ு 50 விழுக்காட ு மானியம ். * கூட்டுறவ ு வீட்ட ு வசத ி இணைய உறுப்பினர் க ள ் 1,000 பேருக்க ு ர ூ.30 கோட ி யில ் கடன ். * கூட்டுறவ ு கட்ட ட மையம ் நிலக்கரிச ் சாம்பலைக ் கொண்ட ு கல ் தயாரிக்கும ் தொழிற்சால ை. * சிகப்ப ு நி ற குடும் ப அட்டைதாரர்களுக்க ு, ரேஷன ் கடைகள ் மூலம ் மானி ய விலையில ் 5 மளிகைப ் பொருட்கள ். * அயல்நாட்டுவாழ ் இந்தியர ், இந்தி ய வம்ச ா வழியினருக்கா க தனியா க இணையதளம் ஒன்ற ு உருவாக்கப்படும ்.
செயலியில் பார்க்க x