டெ‌ல்‌லி: ஆ‌சி‌ரிய‌ர் அடி‌த்த‌தி‌ல் மாண‌வி ப‌லி!

வியாழன், 27 மார்ச் 2008 (17:05 IST)
டெ‌ல்‌லி‌யி‌லஆ‌சி‌ரிய‌ரஅடி‌த்த‌தி‌ல் 15 வயதப‌ள்‌ளி மாண‌வி மூ‌ன்றமாத‌மகோமா‌வி‌லஇரு‌ந்தப‌லியானா‌ர்.

கிழ‌க்கடெ‌ல்‌‌லி‌யி‌லஉ‌ள்ஒரத‌னியா‌ரப‌ள்‌ளி‌யி‌‌ல் ‌‌‌ரி‌ங்‌கி கவு‌சி‌க் (15) எ‌ன்மாண‌வி 10‌ஆ‌‌மவகு‌ப்பபடி‌த்தவ‌ந்தா‌‌ர். இதப‌ள்‌ளி‌யி‌ல் ‌ஆ‌சி‌ரியராப‌‌ணியா‌‌ற்‌றி வ‌ந்திரே‌ந்‌திகுமா‌ர் ‌தினக‌ரஎ‌ன்பவ‌ரமாண‌வியை, த‌ா‌னத‌னியாநட‌த்து‌மப‌யி‌ற்‌சி‌க்கபடி‌க்வருமாறக‌ட்டாய‌ப்படு‌த்‌தினா‌ர்.

ஆனா‌ல், மாண‌வி கவு‌சி‌கஅவரதத‌னி‌ப் ப‌‌யி‌ற்‌சி‌க்கசெ‌ல்மறு‌த்தா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திரமடை‌ந்ஆ‌சி‌‌‌ரிய‌ரமாண‌வியை ‌பிரம்பா‌லதலஉ‌ள்பப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லஅடி‌த்தா‌ர்.

பல‌த்காய‌த்துட‌னமாண‌வி கவு‌சி‌ககட‌ந்ஜனவ‌ரி 7ஆ‌மதே‌தி மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். மூளை‌யி‌லஇர‌த்த‌மஉறை‌ந்ததா‌லகோமா ‌நிலையஅடை‌ந்தா‌ர்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல் ‌கட‌ந்த 3 மாதமாகோமா ‌நிலை‌யி‌லஇரு‌ந்மாண‌வி கவு‌சி‌கசி‌கி‌ச்சை‌ பல‌னி‌ன்‌றி நே‌ற்றஇரவஇற‌ந்தா‌ர். இதையடு‌த்தஅ‌ந்த ‌ப‌ள்‌ளி‌யி‌னதலைமஆ‌சி‌ரிய‌ர், ஆ‌‌சி‌ரிய‌ர் ‌மீதவழ‌க்கு‌ப்ப‌திவசெ‌ய்தஆ‌சி‌ரியரகைதசெ‌ய்தன‌ர்.

இத‌ற்‌கிடை‌யஅ‌ந்ப‌ள்‌ளி‌‌க்கவழ‌‌ங்க‌ப்ப‌ட்அ‌ங்‌கீகார‌த்தர‌த்தசெ‌ய்ததோடு, ப‌லியாமாண‌வி குடு‌ம்ப‌த்து‌‌க்கூ.1 ல‌ட்ச‌மஇழ‌ப்‌பீடவழ‌ங்க‌ப்படு‌மஎ‌ன்றடெ‌ல்‌லி அரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது. மேலு‌ம், மா‌ண‌வி ப‌லியானதகு‌றி‌த்தஉ‌ரிய ‌விசாரணநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅ‌திகா‌ரிக‌ளஉறு‌திய‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்