அணுச‌க்‌தி‌க்கு நா‌ங்க‌ள் எ‌தி‌ரிய‌ல்ல: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

திங்கள், 24 மார்ச் 2008 (21:18 IST)
அணுச‌க்‌தி‌யதா‌ங்க‌ளஎ‌தி‌ர்‌க்க‌வி‌‌ல்லஎ‌ன்றகூ‌றியு‌ள்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மஎ‌வ்வாறஅ‌த்தேவையை ‌நிறைவசெ‌‌ய்யு‌‌மஎ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளது.

இதகு‌றி‌‌த்தஅ‌க்க‌ட்‌சி‌யி‌னஅரச‌ி‌ய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி டெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "123 ஒ‌ப்ப‌ந்த‌ம், ஹை‌டச‌ட்ட‌த்‌‌தி‌ன் ‌நிப‌ந்தனைக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்‌தியா‌வி‌னஎ‌ரிச‌க்‌தி‌ததேவையை ‌நிறைவசெ‌ய்ஒ‌ப்ப‌ந்த‌மஎ‌ப்படி உதவு‌ம்" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, "சுற்றுச்சூழக்கு மாசு ஏற்படாமல், வளங்களை விரிவுபடுத்தும் வகையில் அணுசக்தி வளம் மேம்படுத்தப்பட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்பட வேண்டும், என்று பிரதமர் கூறினார் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்