76 அய‌ல்நா‌ட்டு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ப் படி‌ப்புக‌ள் போ‌லி: ம‌த்‌திய அரசு!

திங்கள், 17 மார்ச் 2008 (18:00 IST)
நமதநா‌ட்டி‌ல் 76 க‌ல்‌‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஅ‌ங்‌கீகார‌மி‌ல்லாஅய‌ல்நா‌ட்டு‌பப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ளி‌னதொ‌ழி‌ல்நு‌ட்ப‌பபடி‌ப்புக‌ளவழ‌ங்க‌ப்படு‌‌கி‌ன்றஎ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

அ‌ங்‌கீகார‌மி‌ல்லாபடி‌ப்புகளவழ‌ங்கு‌மபோ‌லி‌கக‌ல்‌வி ‌நிறுவ‌ன‌ங்க‌ளி‌லப‌ட்டிய‌லஅ‌கிஇ‌ந்‌திய‌ததொ‌ழி‌ல்நு‌ட்ப‌கக‌ல்‌வி‌ககழக‌த்‌தி‌ன் (AICTE) இணதள‌த்‌தி‌லவெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌னமுகவ‌ரி: www.aicte.ernet.in.

மா‌நில‌ங்களவை‌யி‌லஇ‌ன்றம‌த்‌திம‌னிதவமே‌ம்பா‌ட்டு‌ததுறஇணையமை‌ச்ச‌ரபுர‌ந்தே‌ஸ்வ‌ரி கே‌ள்‌வி ஒ‌ன்‌றி‌ற்கஎழு‌த்துபூ‌ர்வமாஅ‌ளி‌த்து‌ள்ப‌தி‌லி‌லஇ‌த்தகவலை‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

போ‌லியாக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளகு‌றி‌த்தமாணவ‌ர்களஎ‌ச்ச‌ரி‌ப்பத‌ற்காஅ‌ந்‌நிறுவன‌ங்க‌ளி‌னப‌ட்டிய‌லஅ‌கிஇ‌ந்‌திய‌ததொ‌ழி‌ல்நு‌ட்ப‌கக‌ல்‌வி‌ககழக‌மமு‌ன்ன‌ணி ப‌த்‌தி‌ரிகைக‌‌ளி‌லவெ‌ளி‌யிட்டவரு‌கிறதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்