‌விவசாய‌க் கட‌ன் த‌ள்ளுபடி: ‌பிரதமருட‌ன் முர‌ண்பாடி‌ல்லை- பவா‌ர்!

வெள்ளி, 14 மார்ச் 2008 (16:43 IST)
விவசாய‌ககட‌ன்க‌ளத‌ள்ளுபடி ‌விடய‌த்‌தி‌லஅனை‌த்தமுடிவுகளு‌மஇணை‌ந்தஎடு‌க்க‌ப்ப‌ட்டஎ‌ன்று‌ம், இ‌தி‌ல் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌மஆ‌கியோருட‌னத‌ன‌க்கஎ‌ந்முர‌ண்பாடு‌மஇ‌‌ல்லஎ‌ன்று‌‌மவேளா‌ணஅமை‌ச்ச‌ரசர‌தபவா‌ரகூ‌றினா‌ர்.

மா‌நில‌ங்களவை‌யி‌லஇ‌ன்றப‌ட்ஜெ‌டஅ‌றி‌வி‌‌ப்புக‌ளி‌லஉ‌ள்முர‌ண்பாடுக‌ளப‌ற்‌றி ‌‌சி‌சேனஉறு‌ப்‌பின‌ரமுர‌ளி மனோக‌ரஜோ‌ஷி எழு‌ப்‌பிகே‌ள்‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌த்பவா‌ர், “‌விவசாய‌‌ககட‌ன்க‌ளத‌ள்ளுபடி செ‌ய்வததொட‌ர்பாக ‌பிரத‌ம‌‌ர், ‌நி‌‌தியமை‌ச்ச‌ரஆ‌கியோருட‌னஎ‌ங்களு‌க்கவேறுப‌ட்கரு‌த்தஎதுவு‌மஇ‌ல்லை. ப‌ட்ஜெ‌டஉ‌ள்பஎ‌ல்லமுடிவுகளு‌மஇணை‌ந்தஎடு‌க்க‌ப்ப‌ட்டன” எ‌ன்றா‌ர்.

ர‌யி‌ல்வப‌ட்ஜெ‌டபோல ‌விவசாய‌த்‌தி‌ற்கு‌தத‌னி ப‌ட்ஜெ‌டகொ‌ண்டுவமுடியாதஎ‌ன்பவா‌ர், அதுப‌ற்‌றி ம‌த்‌திஅர‌சிட‌மஎ‌ந்ஆலோசனையு‌மஇ‌ல்லஎ‌ன்றா‌ர்.

“‌நி‌தி, ஊரவள‌ர்‌‌ச்‌சி, ‌நீ‌ர்‌ப்பாசன‌ம், ‌நீ‌ர்வள‌ம், எ‌ரிச‌க்‌தி போ‌ன்அமை‌ச்சக‌ங்களுட‌‌னவேளா‌ணஅமை‌ச்சக‌மஇணை‌ந்து‌ள்ளது. இவஅனை‌த்தையு‌மஒரஅமை‌ச்சக‌த்‌தி‌ன் ‌கீ‌ழ்‌ கொ‌ண்டவருவ‌து‌ சா‌த்‌‌திய‌மி‌ல்லை. இதனா‌ல், ‌விவசாய‌த்‌தி‌ற்கத‌னி ப‌ட்ஜெ‌டதா‌க்க‌லசெ‌ய்முடியாது” எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்