‌தி‌ரிபுரா‌வி‌ல் 4ஆவது முறையாக‌ப் பத‌வியே‌ற்றா‌ர் மா‌ணி‌க் ச‌ர்‌க்கா‌ர்!

திங்கள், 10 மார்ச் 2008 (17:44 IST)
தி‌ரிபுரா‌வி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி தலைமை‌யிலாஇடதமு‌ன்ன‌ணி அரசபெருவா‌ரியாவெ‌ற்‌றி பெ‌ற்றதையடு‌த்து, மா‌ணி‌கச‌ர்‌க்கா‌ரதொட‌ர்‌ந்தநா‌ன்காவதமுறையாமுத‌ல்வ‌ராக‌பபத‌வியே‌ற்றா‌ர்.

தி‌ரிபுரதலைநக‌ரஅக‌ர்தலா‌வி‌லஇ‌ன்றநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், முத‌ல்வ‌ரமா‌ணி‌‌கச‌ர்‌க்கா‌ர், அவரதஅமை‌ச்சரவை‌யி‌லஉ‌ள்ள 11 அமை‌ச்ச‌ர்க‌ளஆ‌கியோரு‌க்கஅ‌ம்மா‌நிஆளுந‌ர் ‌தினே‌ஷந‌ந்த‌னசஹாபத‌வி‌ப் ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌த்தா‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த், அர‌சிய‌லதலைமை‌க்குழஉறு‌ப்‌பின‌ர் ‌பிரு‌ந்தகார‌தஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌ததலைவ‌‌ர்க‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

மொ‌த்த‌ம் 60 தொகு‌திகளை‌ககொ‌ண்ட ‌தி‌ரிபுரச‌ட்ட‌பபேரவை‌க்கநட‌ந்தே‌ர்த‌லி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி தலைமை‌‌யிலாஇடதமு‌ன்ன‌‌ணி 49 இட‌ங்க‌ளி‌லவெ‌‌ற்‌றி பெ‌ற்றது. கா‌ங்‌கிரசு‌ம், அத‌னகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சியு‌ம் 11 இட‌ங்க‌ளி‌லம‌ட்டு‌மவெ‌ற்‌றி பெ‌ற்றன‌.

வெப்துனியாவைப் படிக்கவும்