பா.ஜ.க.- மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் மோத‌‌ல்: நாடாளும‌ன்ற‌ம் த‌ள்‌ளிவை‌ப்பு!

திங்கள், 10 மார்ச் 2008 (15:42 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்றபா‌.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்களு‌மமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஉறு‌ப்‌பின‌ர்களு‌மகடு‌மவா‌க்குவாத‌த்‌தி‌லஈடுப‌ட்டதா‌லஅவநடவடி‌க்கைக‌ளத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டன.

இரஅவைக‌ளிலு‌மஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌மமுடி‌ந்தவுட‌ன், கேரமா‌நில‌மக‌ண்ணூ‌ரி‌லத‌ங்க‌ளக‌ட்‌சி‌‌ததொ‌ண்ட‌ர்க‌ளி‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌லதொட‌ர்பாக ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ளஅ‌றி‌‌வி‌க்ககொடு‌த்தன‌ர்.

இதேபோல, டெ‌ல்‌லி‌யி‌லத‌ங்க‌ளக‌ட்‌சி‌யி‌னதலைமஅலுவலக‌ம் ‌மீதஆ‌ர்.எ‌ஸ்.எ‌ஸ். தொ‌ண்ட‌ர்க‌ளதா‌க்குத‌லநட‌த்‌தியததொட‌ர்பாக ‌விவா‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யின‌ரஅ‌றி‌‌வி‌க்கதா‌க்க‌லசெ‌ய்தன‌ர்.

இதையடு‌த்தநட‌ந்த ‌விவாத‌த்‌தி‌னபோதஇருதர‌ப்‌பினரு‌மஒருவரஒருவ‌ரகு‌ற்ற‌ம்சா‌ற்‌றி வா‌க்குவாத‌த்‌தி‌லஇற‌ங்‌கின‌ர். இரஅவைக‌ளிலு‌மஇதே ‌நிலையே ‌நீடி‌த்தது.

ம‌க்களவை‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்களு‌க்கஆதரவாகா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ர்களு‌மஇணை‌ந்தா.ஜ.க ‌வினரு‌க்கஎ‌திராவா‌‌க்குவாத‌த்‌தி‌லஇற‌ங்‌கியதா‌லகூ‌ச்ச‌லகுழ‌ப்ப‌ம் ‌நில‌வியது.

சுமா‌ர் 25 ‌நி‌மிவா‌க்குவாத‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகஅவை‌யி‌னமைய‌பபகு‌தி‌‌யி‌லகுழு‌மிா.ஜ.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யினரு‌க்கஎ‌திராநடவடி‌க்கஎடு‌க்கு‌ம்படி அவை‌ததலைவ‌ரசோ‌ம்நா‌தசா‌‌ட்ட‌ர்‌ஜியவ‌லியுறு‌த்‌தி முழ‌க்க‌மி‌ட்டன‌ர்.

இதையடு‌த்து "இ‌ந்த ‌விடய‌ம் ‌மிகவு‌மகவலை‌க்கஉ‌ரியது. நா‌னஇதை‌கக‌ண்டி‌க்‌கிறே‌ன்" எ‌ன்றகூ‌றிசோ‌‌ம்நா‌தசா‌ட்ட‌ர்‌ஜி அவையை 50 ‌நி‌மிட‌ங்களு‌க்கு‌தத‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

மா‌நில‌ங்களவை த‌ள்‌ளி வை‌ப்பு!

மா‌நில‌ங்களவை‌யி‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌க்கஆதரவாகா‌ங்‌கிர‌ஸ், ரா‌ஷ்‌ட்‌ரிஜனததள‌ம், சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌ர்க‌ளு‌ம், ா.ஜ.க.‌வி‌ற்கஆதரவாக ‌‌சி‌சேனஉ‌ள்‌ளி‌ட்தே‌சிஜனநாயக‌ககூ‌ட்‌ட‌‌ணி‌கக‌ட்‌சிக‌ளி‌னஉறு‌ப்‌பின‌‌ர்க‌ளு‌மஎழு‌ந்து ‌நி‌ன்றமுழக்க‌மி‌ட்டதா‌லஅவை‌யி‌லகூ‌ச்ச‌லகுழ‌ப்ப‌ம் ‌நீடி‌த்தது.

இருதர‌ப்‌பினரு‌மதா‌ங்க‌ளகொ‌ண்டவ‌ந்‌திரு‌ந்ப‌த்‌தி‌ரிகசெ‌ய்‌திகளையு‌ம், புகை‌ப்பட‌ங்களையு‌மஎடு‌த்து‌ககா‌ட்டியவாறத‌ங்‌க‌ளகோ‌ரி‌க்கைகளவ‌லியுறு‌‌த்‌தின‌ர்.

அவை‌யி‌லஅமை‌தி கா‌க்குமாறு ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌விடு‌க்க‌ப்ப‌ட்வே‌‌‌ண்டுகோ‌‌‌ள்களஇருதர‌ப்‌பினரு‌மகே‌ட்காததா‌ல் ‌அவை‌யை 30 ‌நி‌மிட‌ங்க‌ளத‌ள்‌ளி வை‌த்தஅவைததுணை‌ததலைவ‌ரரஹ‌்மா‌னகா‌னஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்