கேரளாவில் தொடரும் வன்முறை: 7 பேர் பலி!

சனி, 8 மார்ச் 2008 (16:14 IST)
கேரளாவினதாலஸ்சேரி பகுதியிலகடந்த 4 நாட்களாநடந்துவருமஅரசியலகலவரத்தாலஇறந்தவர்களினஎண்ணிக்கை 7-அதிகரித்துள்ளது.

கடந்த 5-தேதி முதலநடந்துவருமஇந்வன்முறையாலஐந்தஆர்.எஸ்.எஸ். தொண்டர்களமற்றுமமார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சி ஆதரவாளர்கள் 2 பேரகொலசெய்யப்பட்டுள்ளனர்.

'மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியினரஇல்லத்துதாழேவிலஉள்ா.ஜ.க. தொண்டரசுரேந்திரன் (61) வீட்டிலநடத்திதாக்குதலிலஅவரபடுகாயமடைந்தார். தற்போதகோழிக்கோடமருத்துகல்லூரி மருத்துவமனையிலஅவரசிகிச்சபெற்றவருகிறார்' என்றகாவல்துறையினரதெரிவிக்கின்றனர்.

நேற்றஇரவநடந்வன்முறையிலமற்றொரஆர்.எஸ்.எஸ். தொண்டரசஜீவன் (30), மார்க்சிஸ்டதொண்டர்களவியஜயன் (52), அவரதமகளரம்யா (21) ஆகியோருமகடுமையாதாக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, தாலஸ்சேரி நகராட்சி துணைததலைவரும், மார்க்சிஸ்டகட்சி தலைவருமாமுகமதஅலி வீட்டிலநேற்றஇரவநாட்டவெடிகுண்டுகளவீசப்பட்டுள்ளன.

மேலுமஇன்றதாலஸ்சேரி புதிபேருந்தநிலையமஅருகநடந்தாக்குதலிலஇரண்டமார்க்சிஸ்டதொண்டர்களபடுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினரகூறுகையில், "சமீர் (30), ரியாஸ் (25) ஆகியோரமருத்துவமனையிலஅபாயகரமாநிலையிலஉள்ளனர். இந்சம்பவமதொடர்பாஇரண்டா.ஜ.க.வினரகாவல்துறையின் கட்டுப்பாட்டிலவைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.

கோலஸ்சீரி, கவுபகம், தார்மோதம், வடகும்பத், பவசிமுக்கு, கதிரூரஆகிபகுதிகளிலஉள்குடியிருப்பவீடுகளினமீதவன்முறகும்பலதாக்குதலநடத்தியுள்ளது.

முன்னதாக, தொடர்ந்தவருமவன்முறைகளநிறுத்தி, அமைதி ஏற்படுத்மாவட்ஆட்சியரஇஷ்கிதராயஇருதரப்பமாவட்தலைவர்களமத்தியிலநேற்றஇரவபேச்சுவார்த்தநடத்தியுள்ளார். இந்நிலையில், இந்கலவரசசம்பவங்களதொடர்பாக, கேரஉள்துறஅமைச்சரகோடியேரி பாலகிருஷ்ணனதாலஸ்சேரி பகுதியிலஇன்றபார்வையிதிட்டமிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்