க‌ர்நாடக அர‌சிய‌‌லி‌ல் ‌மீ‌ண்டு‌ம் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா!

புதன், 5 மார்ச் 2008 (19:31 IST)
க‌ர்நாடக‌த்‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌தீ‌விஅர‌சிய‌லி‌‌லஈடுபட‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்அ‌ம்மா‌நிமு‌ன்னா‌ளமுத‌ல்வ‌ரஎ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌‌ஷ்ணா, த‌ற்போதவ‌கி‌க்கு‌‌மமரா‌ட்டிஆளுந‌ரபத‌வியை ‌வி‌ட்டு ‌வில‌ுகிறா‌ர்.

மு‌ம்பை‌யி‌‌லஇரு‌ந்தடெ‌ல்‌லி செ‌ன்று‌ள்எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணஇ‌ன்றமாலை 6.45 ம‌ணி‌க்ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீலை‌சச‌ந்‌தி‌த்து‌ததனதபத‌வி ‌விலக‌லகடித‌த்தை‌ககொடு‌க்‌கிறா‌ர். மு‌ன்னதாஅவ‌‌ரடெ‌ல்‌லி‌யி‌லகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தியை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர்.

க‌ர்நாடக‌த்‌தி‌லமதசா‌ர்ப‌ற்ஜனதாதள‌ம், ா.ஜ.க. ஆ‌கிக‌ட்‌சிக‌ளி‌னகூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சிக‌ளஅடு‌‌த்தடு‌த்து‌கக‌வி‌ழ்‌ந்ததா‌லஅ‌ங்ககுடியரசு‌ததலைவ‌ரஆ‌ட்‌சி நட‌ந்தவரு‌‌கிறது.

இ‌ந்ஆ‌ண்டஇறு‌தி‌யி‌லநாடாளும‌ன்ற‌ததே‌ர்தலுட‌னக‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்தலநட‌த்துவதா? அ‌ல்லதத‌னியாநட‌த்துவதா? எ‌ன்றம‌த்‌திஅரசு ‌‌தீ‌விரமாஆலோ‌சி‌த்தவரு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், தேர்தலஅறிவிக்கப்பட்டாலகாங்கிரசுக்கபலமசேர்க்குமவகையிலஎஸ்.எம்.கிருஷ்ணாவகளத்திலஇறக்கா‌ங்‌கிர‌ஸதலைமதிட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்