நாகலா‌ந்‌தி‌ல் 75 ‌விழு‌க்காடு வா‌க்கு‌ப் ப‌திவு!

புதன், 5 மார்ச் 2008 (17:46 IST)
நாகலா‌ந்‌‌தி‌லஇ‌ன்றநட‌ந்த ச‌ட்ட‌ப் பேரவை‌த் தே‌ர்த‌லி‌ல் 75 ‌விழு‌க்காடவா‌க்குக‌ளப‌திவானதாமுத‌லதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

நாகலாந்தசட்டமன்றத்தில் 60 உறுப்பினர்களுக்காவாக்குபதிவு நட‌‌ந்தது. இ‌த்தே‌ர்த‌லி‌‌ல் ா‌ன்கபெண்களஉட்பட 218 பேரபோட்டியிடுகின்றனர். இந்மாநிலத்திலசுமார் 13 லட்சமவாக்களார்களஉள்ளனர்.

இந்தேர்தலிலமுன்னா‌முதலமைச்சர்களாநிபியரியோ (நாகலாந்தமக்களமுன்னணி), ே.எல்.சிஷி (காங்கிரஸ்) ஆகியோருடனகாங்கிரஸசட்டமன்கட்சி தலைவர் ஐ.இம்காஙபோட்டியிடுபவர்களிலகுறிப்பிடத்தக்கவர்கள்.

இந்தேர்தலிலகாங்கிரஸ், ா.ஜ.க, நாகலாந்தமக்களமுன்னணி, ஆர்.ே.ி, தேசியவாகாங்கிரஸஉட்பட 10 கட்சிகளசேர்ந்வேட்பாளர்களும், 33 சுயேச்சவேட்பாளர்களுமகளத்திலஉள்ளனர்.

பெரும்பான்மையாதொகுதிகளிலகாங்கிரஸவேட்பாளர்களுக்கும், நாகலாந்தமக்களமுன்னணி வேட்பாளர்களுக்குமநேரடி மோதலஉள்ளது.

இந்தேர்தலிலவெற்றி பெறுமசுயேச்சமற்றுமசிறிகட்சியசேர்ந்தவர்களஅரசஅமைப்பதிலமுக்கிபங்கவகிப்பார்களஎன்றதெரிகிறது.

வடகிழக்கமாநிலமாநாகலாந்திலநடைபெறுமதேர்தலில் 1,780 வாக்குசசாவடிகளில் 16 ஆயிரத்திற்குமமேற்பட்துணராணுபடையினர், உள்ளுரகாவலர்களுடனபாதுகாப்பபணியிலஈடுபடுத்தப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்