சேது கா‌ல்வா‌ய் வழ‌க்கு உ‌ச்ச ‌நீதிம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்று ‌விசாரணை!

புதன், 5 மார்ச் 2008 (12:50 IST)
சேது‌ககா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்‌தஎ‌தி‌ர்‌த்தஜனதா‌கக‌ட்‌சி‌ததலைவ‌ரசு‌ப்‌பிரம‌ணியசா‌மி தொட‌ர்‌ந்து‌ள்வழ‌க்கஉ‌ச்ச ‌‌நீதிம‌ன்ற‌த்‌தி‌லஇ‌ன்று ‌விசாரணை‌க்கவரு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

மு‌ன்னதாஇ‌வ்வழ‌க்‌கி‌லம‌த்‌திஅரசசெ‌ய்து‌ள்ப‌தி‌லமனு‌வி‌ல், சேதுககால்வாயதிட்டத்திற்காதேர்வசெய்யப்பட்டுள்பாதை 6க்குபபதிலாமாற்றுபபாததேர்வசெய்வதசாத்தியமில்லஎ‌ன்றதெரிவித்துள்ளது.

சேதகால்வாயதிட்டமநிறைவேற்றப்படுமபகுதியிலஉள்நிலத்திட்ட‘ராமரபாலமஎன்றஉறுதி செய்வதற்கஎந்ஆதாரமுமஇல்லஎன்றஅதகுறித்தநிபுணர்களகுழஅளித்அறிக்கைகளமேற்கோளகாட்டி தனதநிலையஎடுத்துககூறியுள்மத்திஅரசு, அதஇயற்கையாஉருவாமணலதிட்டுக்களஎன்றுமகூறி, அப்பகுதியிலகடலஆழப்படுத்துமபணிக்கஎதிராபிறப்பித்துள்இடைக்காலததடையவிலக்கிககொள்ளுமாறஉச்நீதிமன்றத்தைககோரியுள்ளது.

ராமரபாலமஎன்றஅம்மணலதிட்டுக்களநம்பப்படுவதாலஏற்படுமபிரச்சனைக்கஅறிவியலஅல்லதஅறிவியலஆதாரங்களைககாட்டியதீர்வகாமுடியாதஎன்றகூறியுள்மத்திஅரசு, “இந்தியஒரமதச்சார்பற்நாடு. அதஅனைத்தமதங்களையும், நம்பிக்கைகளையுமமதிக்கிறது. அதவேளையிலஎந்ஒரமத்த்தினநம்பிக்கையையுமஒரமதசசார்ப்பற்அரசதனதகொள்கையாஏற்முடியாதஎன்றகூறியுள்ளது.

“பல்வேறமதங்கள், நம்பிக்கைகள், பண்பாடுகளகொண்சமூகத்திலநம்பிக்கதொடர்பாஎழுமபிரச்சனைகளுக்கதீர்வகூறுமாறஅரசஅழைக்கக்கூடாது” என்றகூறியுள்மத்திஅரசு, “சர்ச்சைக்குறிஇப்பிரச்சனையிலநம்மிடமஉள்ஆதாரங்களினஅடிப்படையிலநீதிமன்றமஒரதீர்வைததரவேண்டும்” என்றகூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்