மேகாலயா‌வி‌ல் 75 ‌விழு‌க்காடு வா‌க்கு‌ப் ப‌திவு!

திங்கள், 3 மார்ச் 2008 (19:16 IST)
மேகாலயா‌வி‌லஇ‌ன்றநட‌ந்ச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌லி‌ல் 75 ‌விழு‌க்காடவா‌க்குக‌ளப‌திவானதாமுத‌லதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

மேகாலயச‌ட்ட‌பபேரவை‌யி‌லமொ‌த்தமு‌ள்ள 60 இட‌ங்க‌ளி‌ல் 59 இட‌ங்களு‌க்கஇ‌ன்றநட‌ந்வா‌க்கு‌பப‌திவு ‌மிகவு‌மஅமை‌தியாஇரு‌ந்ததாகவு‌ம், கு‌‌றி‌ப்‌பிட‌த்த‌க்வகை‌யிலாவ‌ன்முறை ‌நிக‌ழ்வுக‌ளஎதுவு‌மநட‌க்க‌வி‌ல்லஎ‌ன்று‌மதுணை‌ததே‌ர்த‌லஆணைய‌ரஆ‌ர்.ப‌ட்டா‌ச்சா‌ர்யதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"ப‌க்மாரச‌ட்ட‌பபேரவை‌‌ததொகு‌தி‌யி‌லபோ‌ட்டி‌யி‌ட்கா‌ங்‌கிர‌ஸவே‌ட்பாள‌ரஎ‌ஸ்.ச‌ங்மா ‌திடீரெஇற‌ந்ததஅடு‌த்து, அ‌த்தொகு‌தி‌க்கம‌ட்டு‌மமா‌ர்‌ச் 22 ஆ‌மதே‌தி தே‌ர்த‌லநட‌க்கு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

தி‌ரிபுராவை‌பபோலவமேகாலயா‌விலு‌மதே‌ர்த‌லஏ‌ற்பாடுக‌ளமுழுமையாக‌சசெ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தன. இ‌ம்மா‌நில‌த்‌தி‌லமொ‌த்தமு‌ள்ள 12 ல‌ட்ச‌மவா‌க்காள‌ர்களு‌க்கு‌மபுகை‌ப்பஅடையாஅ‌ட்டைக‌ளவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

தே‌ர்தலமு‌ன்‌னி‌ட்டஅமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 1,599 வா‌க்கு‌சசாவடிக‌ளி‌ல் 15,000 பாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரபாதுகா‌ப்பு‌பப‌ணிக‌ளி‌லஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர். 39 தே‌ர்த‌லபா‌ர்வையாள‌ர்களு‌ம், 117 ‌நீ‌திப‌திகளு‌மதே‌ர்த‌லப‌ணிகளை‌பபா‌ர்வை‌யி‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்