அணுசக்தி ஒப்பந்தம்: அவசரம் காட்ட முடியாது- இந்தியா!
வியாழன், 28 பிப்ரவரி 2008 (14:31 IST)
இந்தி ய- அமெரிக் க அணுசக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்தும ் விடயத்தில ் அவசரம ் காட் ட முடியாத ு என்ற ு இந்திய ா கூறியுள்ளத ு. அமெரிக் க வணிகத்துற ை துண ை அமைச்சர ் மேரியே ா மேன்குசோவுடன ் புத ு டெல்லியில ் இன்ற ு பேச்ச ு நடத்தி ய பிறக ு செய்தியாளர்களைச ் சந்தித் த இந்தி ய அயலுறவுச ் செயலர ் சிவசங்கர ் மேனன ், " இந்தியாவிற்கா ன தனித் த கண்காணிப்ப ு ஒப்பந்தம ் தொடர்பா க சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் நடத்தப்பட்ட ு வரும ் பேச்சுகள ை விரைவில ் முடிப்பதற்க ு முயற்ச ி எடுக்கப்படும ். ஆனால ், அவசரம ் காட் ட முடியாத ு" என்றார ். அணுசக்த ி ஒத்துழைப்ப ு ஒப்பந்தத்த ை விரைவில ் நிறைவேற்றுமாற ு இந்தியாவிற்க ு அமெரிக் க கொடுத்துவரும ் அழுத்தம ் பற்றிக ் கேட்டதற்க ு, " எங்களுக்க ு காலக்கெடுவைப ் பற்றிக ் கவல ை இல்ல ை. ஒப்பந்தத்த ை நிறைவேற்றுவதற்கா ன கா ல அட்டவணையும ், அதற்க ு என் ன செய் ய வேண்டும ் என்பதும ் எங்களுக்குத ் தெரியும ்" என்றார ் சிவசங்கர ் மேனன ். முன்னதா க, அமெரிக் க பாதுகாப்ப ு அமைச்சர ் ராபர்ட ் கேட்ஸ ், " சர்வதே ச அணுசக்த ி முகமையுடன ் இந்திய ா நடத்திவரும ் பேச்சுகள ை முடிப்பதற்க ு ஜூல ை வர ை கா ல அவகாசம ் அளிக்கப்பட்டுள்ளத ு. ஒருவேள ை இந் த ஒப்பந்தம ் நிறைவேறாமல ் போனால ், இந்திய ா- அமெரிக்க ா இடையிலா ன ராணு வ உறவ ு பாதிக்கப்படும ் அபாயம ் உள்ளத ு" என்ற ு கூறியிருந்தார ். இந்நிலையில ் சிவசங்கர ் மேனன ் கூறியுள் ள கருத்துகள ் முக்கியத்துவம ் பெறுகிறத ு.
செயலியில் பார்க்க x