ஸ்ரீநக‌ரி‌ல் இ‌ன்று ‌நிலநடு‌க்க‌ம்!

புதன், 20 பிப்ரவரி 2008 (13:49 IST)
ஸ்ரீநக‌ரி‌லு‌மஅத‌னசு‌ற்றுப்புபகு‌திக‌ளிலு‌மஇ‌ன்றகாலை ‌ஏ‌ற்ப‌ட்மிதமான ‌நிலநடு‌க்க‌‌த்தையடு‌த்தபொதம‌க்க‌ளஅல‌றி அடி‌த்து‌க்கொ‌ண்டு ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு ஓடின‌ர்.

இ‌ன்றகாலை 8.06 ம‌ணியள‌வி‌லஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌ம் ‌‌‌ரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌ல் 2.9 ப‌திவா‌கியு‌ள்ளதாகூற‌ப்படு‌கிறது.

ஸ்ரீநக‌‌ரி‌லிரு‌ந்து 30 ‌கிலோ‌ மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லமைய‌மகொ‌ண்டஏ‌ற்ப‌ட்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌‌ம், ஸ்ரீநக‌ர் - தே‌சிநெடு‌ஞ்சாலை‌‌யி‌ல் உ‌ள்சோ‌ன்மா‌ர்‌கபகு‌‌தியை தா‌க்‌கியதாகூற‌ப்படு‌கிறது.

மேலு‌ம், இ‌ந்‌த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌லஉ‌‌யி‌ரிழ‌ப்போ, பொரு‌ளசேதமேகு‌றி‌த்தஉடனடியாஎ‌‌ந்த‌விதகவலு‌மஇ‌ல்லஎ‌ன்று‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்