த‌ஸ்‌லிமா ந‌ஸ்‌ரீ‌ன் ‌விசா ‌நீ‌ட்டி‌ப்பு!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:26 IST)
ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிவ‌ங்கதேச‌பபெ‌ணஎழு‌த்தாள‌ரத‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌னி‌ன் ‌விசா‌ககால‌த்தை ‌நீ‌ட்டி‌க்ம‌த்‌திஅரசமுடிவசெ‌ய்து‌ள்ளதாக, ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்சக‌சசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரந‌வ்தே‌ஜச‌ர்ணதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ஸ்‌லிமா‌வி‌ன் ‌விசா‌ககால‌மவரு‌கிற 17 ஆ‌மதே‌தியுட‌னமுடிவடை‌கிறது. அத‌ன்‌பிறகமேலு‌ம் 6 மா‌த‌த்‌தி‌ற்கஅவ‌ரி‌ன் ‌விசா‌ககால‌ம் ‌நீ‌‌ட்டி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

த‌ஸ்‌லிமா எழுதிய "லஜ்ஜா' நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரைக் கொல்லப் போவதாக முஸ்லிம் பழமைவாதிகள் எ‌ச்ச‌ரி‌க்கை விடுத்ததுட‌ன், போரா‌ட்ட‌ங்களு‌ம் நட‌த்‌தினர். இதனா‌ல் தனது உ‌யிரு‌க்கு‌ப் பய‌ந்து கட‌ந்த 1994-ம் ஆண்டிலிருந்தே அய‌ல்நாடுகளில் வசித்து வருகிறார் தஸ்லிமா.

கடந்த ஆண்டு மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தஸ்லிமா, தற்போது புது டெல்லியில் ம‌த்‌திஅர‌சி‌னபாதுகாப்‌பி‌லரக‌சியமாக‌ததங்க வைக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்