மு‌ம்பை‌யி‌லிரு‌ந்து வட இ‌ந்‌திய‌ர்க‌ள் வலு‌க்க‌ட்டாயமாக வெ‌ளியே‌ற்ற‌ம்!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (19:36 IST)
மரா‌ட்டிவ ‌நி‌ர்மா‌னசேனஅமை‌ப்‌பி‌னதலைவ‌ரரா‌ஜதா‌க்ரே‌வி‌னதொ‌ண்ட‌ர்களா‌ல், மு‌ம்பை, நா‌சி‌கநகர‌ங்க‌ளி‌லவ‌சி‌க்கு‌மஆ‌யிர‌க்கண‌க்காஇ‌ந்‌‌திய‌ர்க‌ளவலு‌க்க‌ட்டாயமாவெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌மப‌ல‌ரத‌ங்களை‌ககா‌ப்பா‌ற்‌றி‌ககொ‌‌ள்வத‌ற்காக‌‌ததாமாகவவெ‌ளியே‌றி வரு‌கி‌ன்றன‌ர்.

மரா‌ட்டிய‌த்‌தி‌லவ‌சி‌க்கு‌மஇ‌ந்‌திய‌ர்களு‌க்கஎ‌திராக‌பபே‌சிரா‌ஜதா‌க்ரநே‌ற்று‌ கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌, ‌பி‌ன்‌ன‌ர் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். அவ‌ரகைதாதகவ‌லஅ‌றி‌ந்தது‌ம், மு‌ம்பை, நா‌சி‌க், புனஉ‌ள்‌ளி‌ட்நகர‌ங்க‌ளி‌லகலவர‌மவெடி‌த்தது. மரா‌ட்டிவ ‌நி‌ர்மா‌னசேனஅமை‌ப்‌பி‌னதொ‌‌ண்ட‌ர்க‌ளபெரு‌மவ‌ன்முறை‌யி‌லஇற‌ங்‌கின‌ர்.

மா‌நில‌மமுழுவது‌மமு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கையாக 1,800 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்து‌மவ‌ன்முறையை‌ததடு‌க்முடிய‌வி‌ல்லை. மு‌ம்பை- நா‌சி‌கநெடு‌ஞ்சாலை‌யி‌லஇந்துஸ்தானஏரநாட்டிக்ஸநிறுவனத்துக்கசொந்தமாபேரு‌ந்து‌க்கு‌தவைக்கப்பட்டதிலஒருவரபலியானார்.

இத‌னஉ‌ச்க‌ட்டமாமு‌ம்பை, நா‌சி‌கநகர‌ங்க‌ளி‌லவ‌சி‌த்துவரு‌மஆ‌யிர‌க்கண‌க்காஇ‌ந்‌‌திய‌ர்களவெ‌ளியே‌ற்று‌மமுய‌ற்‌சி‌யி‌லவ‌ன்முறையாள‌ர்க‌ளஇற‌ங்‌கின‌ர். கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ம், தா‌க்குத‌‌லநட‌த்‌தியு‌மத‌ங்களவெ‌ளியே‌ற்‌றி உ‌‌ள்ளதார‌யி‌ல் ‌நிலைய‌‌ங்க‌ளி‌லகு‌வி‌ந்‌‌திரு‌ந்இ‌ந்‌திய‌ர்க‌ளக‌ண்‌ணீ‌ரம‌ல்க‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதுவரை, 10,000 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளவெ‌ளியே‌றி ‌வி‌ட்டதாகவு‌ம், கு‌றி‌ப்பாக உ.‌ி., ‌பீகா‌ரமா‌நில‌த்தவரை‌ககு‌றிவை‌த்து‌ததா‌க்குத‌லநட‌த்த‌ப்படுவதாகவு‌மஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர். அடு‌த்த ‌சிவார‌ங்க‌ளி‌லமேலு‌ம் ‌சிஆ‌யிர‌மபே‌ரத‌ங்க‌ளசொ‌ந்ஊ‌ர்களு‌க்கு‌த் ‌திரு‌ம்புவ‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாகவு‌ம், அதுவரர‌யி‌ல்க‌ளி‌லகூ‌ட்ட‌ம் ‌நீடி‌க்கு‌மஎ‌ன்று‌மர‌யி‌ல்வஅ‌திகா‌ரிக‌ளகூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்