கா‌ந்‌தி அ‌ஸ்‌தி‌யி‌ன் இறு‌தி‌ப் பகு‌தி அர‌பி‌‌க் கட‌லி‌ல் கரை‌‌ப்பு!

புதன், 30 ஜனவரி 2008 (14:51 IST)
தேச‌தத‌ந்தமகா‌த்மகா‌ந்‌தி‌யி‌ன் 60வது ‌நினைவநாளமு‌ன்‌னி‌ட்டஅவரதஅ‌ஸ்‌தி‌யி‌னஇறு‌தி‌பபகு‌தி இ‌ன்றஅர‌பி‌ககட‌லி‌லகரை‌க்க‌ப்ப‌ட்டது.

மகா‌த்மகா‌ந்‌‌தி‌ அ‌ஸ்‌தி‌யி‌னஇறு‌தி‌பபகு‌தி அட‌ங்‌கிகலய‌ம், மு‌ம்பை‌ அரு‌கி‌லஅவ‌ரகடை‌சியாக‌தத‌ங்‌கி‌யிரு‌ந்ம‌ணி பவ‌னி‌லபாதுகா‌க்க‌ப்ப‌ட்டவ‌ந்தது.

இ‌ன்றகா‌ந்‌தி‌யி‌ன் 60வது ‌நினைவநாளமு‌ன்‌னி‌ட்டஅ‌ந்த‌ககலய‌த்தஅர‌பி‌ககட‌லி‌லகரை‌ப்பத‌ற்கம‌த்‌திஅரசநடவடி‌க்கமே‌ற்கொ‌ண்டது.

அத‌ன்படி தெ‌ற்கு மு‌ம்பை‌யி‌லநட‌ந்அ‌ஸ்‌தி கரை‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லஉ‌ள்துறஅமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜபா‌ட்டீ‌ல், மரா‌ட்டிஆளுந‌ரஎ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா, மரா‌ட்டிமா‌நில‌ததுணமுத‌ல்வ‌ரஆ‌ர்.ஆ‌ர்.பா‌ட்டீ‌லஉ‌ள்‌ளி‌ட்டோ‌ரப‌ங்கே‌‌ற்றன‌ர்.

கட‌ந்த 1948 ஆ‌மஆ‌ண்டமகா‌த்மகா‌ந்‌தி சு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஅவ‌ரி‌னஅ‌ஸ்‌தி, நமதநா‌ட்டி‌னமு‌க்‌கிந‌திக‌ளம‌ற்று‌மகட‌ல்க‌ளி‌லகரை‌‌க்க‌ப்ப‌ட்டது. அ‌ப்போது ‌சில‌ரஅ‌தி‌ல் ‌சி‌றிதஎடு‌த்து‌சசெ‌ன்றபாதுகா‌த்தவ‌ந்தன‌ர்.

இ‌வ்வாறதொ‌ழில‌திப‌ர் ஜமுனாலா‌லபஜா‌ஜி‌ன் பேர‌னாபார‌தநாராய‌ண், தா‌னஎடு‌த்து‌சசெ‌ன்அ‌ஸ்‌தி முறையாகரை‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்றகரு‌‌தி‌தத‌ன்‌னிட‌மஇரு‌ந்கலய‌த்தம‌ணி பவ‌னி‌லஒ‌ப்படை‌த்தா‌ர்.

இத‌ற்கமு‌ன்பகட‌ந்த 1997 ஆ‌ண்டபுவனே‌ஷ்வ‌ரி‌‌லஉ‌ள்வ‌ங்‌கி‌யி‌னலா‌க்க‌ரி‌லபாதுகா‌க்க‌ப்ப‌ட்ம‌ற்றொரஅ‌ஸ்‌தி‌ககலய‌த்தஅரசபெ‌ற்று, அதஅலகாபா‌த்‌தி‌லஉ‌ள்க‌ங்கந‌தி‌யி‌லகரை‌த்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கதஎ‌ன்றம‌ணிபவ‌னஅற‌க்க‌ட்டளை ‌நி‌ர்வா‌கி ‌திருபா‌யமே‌த்தகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்