‌விரை‌வி‌ல் ஆ‌தி‌ திரா‌விட‌‌ர் - பழ‌ங்குடி‌யின‌ர் வ‌ன்கொடுமை தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌‌த்‌தி‌ல் ‌திரு‌த்த‌ம் : ம‌த்‌திய அரசு!

திங்கள், 28 ஜனவரி 2008 (20:17 IST)
ஆ‌தி‌திரா‌விட‌ரம‌ற்று‌மபழ‌ங்குடி‌யின‌ரவ‌ன்கொடுமதடு‌ப்பு‌சச‌ட்ட‌ம், ம‌னிஉ‌ரிமைக‌ளபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌மஆ‌கியவ‌ற்றமேலு‌மபயனு‌ள்ளதாகவு‌ம் , ‌‌திற‌ம்பநடைமுறை‌ப்படு‌த்தத‌க்வகை‌யி‌ல் ‌திரு‌த்த‌மகொ‌ண்டவருவத‌ற்காஇறு‌தி‌க‌ட்ட‌பப‌ணிகளம‌த்‌திஅரசமே‌ற்கொ‌ண்டவருவதாம‌த்‌திஅமை‌ச்ச‌ர் ‌மீரகுமா‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஹைதராபா‌த்‌தி‌லநடை‌பெ‌ற்ஆ‌ந்‌திர ‌பிரதேச‌ம், த‌‌மி‌ழ்நாடு, புதுவை, அ‌ந்தமா‌ன் ‌நிகோப‌ர் ‌தீவுக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌லம‌னிஉ‌ரிமைக‌ளபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌ம், ஆ‌தி ‌திரா‌விட‌ரம‌ற்று‌மபழ‌ங்குடி‌யின‌ரவ‌ன்கொடுமை‌ததடு‌ப்பு‌சச‌ட்ட‌மநடைமுறை‌ கு‌றி‌த்தாநா‌ன்காவதக‌ண்கா‌ணி‌ப்பு‌ககுழகூ‌ட்ட‌த்‌தி‌‌லம‌த்‌திசமூக ‌நீ‌தி‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌மீரா குமா‌ரஆ‌ய்வமே‌ற்கொ‌ண்டா‌ர்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், இ‌ச்ச‌ட்ட‌ங்களமேலு‌மபயனு‌ள்ளதாக ‌வி‌ரிவு‌ப்படு‌த்தவு‌ம், ‌திறனுடையதாமா‌ற்றுவததொட‌ர்பாஅனை‌த்தமா‌நிம‌ற்று‌மயூ‌னிய‌ன் ‌பிரதேச‌ங்க‌ளிட‌மஅ‌றி‌க்ககே‌ட்டிரு‌ந்தோ‌ம், எ‌ல்லமா‌நில‌ங்களு‌மஅனு‌ப்‌பி உ‌ள்ளதாகவு‌மஅதனஇறு‌தி செ‌ய்யு‌மப‌ணி நடைபெ‌ற்றவருவதாகவு‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதனை‌சசெய‌ல்படு‌த்துவ‌தி‌‌‌ல் நாடதழு‌விஅள‌வி‌ல் ‌சிஇடையூறுக‌ளஇரு‌ப்பதாதெ‌ரி‌வி‌த்அவ‌ர், இ‌ந்த ச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌மதொட‌ர்பாதமதஅமை‌ச்சக‌ம், தே‌சிஆ‌தி‌திரா‌விட‌ரஆணைய‌த்தோடஇணை‌ந்தசெய‌ல்ப‌ட்டவருவதாகவு‌மகூ‌றியு‌ள்ளா‌ர். இ‌ப்ப‌ணிக‌ளவரு‌மநட‌ப்பநாடாளும‌ன்ற‌ககூ‌ட்ட‌ததொடரு‌‌க்கமு‌ன்னதாமுடி‌க்இயலாதஎ‌ன்று‌ம், இ‌ச்ச‌ட்ட‌த் ‌திரு‌த்த‌த்தஇறு‌தி செ‌ய்இ‌ன்னு‌ம் ‌‌சில கால‌ம் ‌பிடி‌க்கு‌மஎ‌ன்று‌ம் ‌மீரா குமா‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வரு‌ம் 2010-‌‌க்கு‌ளவ‌ன்கொடுமைய‌ற்ற, ‌தீ‌ண்ட‌த்தகாத ‌நிலைய‌ற்இ‌ந்‌தியாவஉருவா‌க்ம‌த்‌திஅரசு ‌தி‌ட்ட‌ம் ‌தீ‌ட்டி முனை‌ப்புட‌னசெயலா‌ற்‌றி வருவதாகவு‌மகூ‌றியு‌ள்ளா‌ர். ப‌ல்வேறமா‌நில‌ங்க‌ளி‌லவ‌ன்கொடுமை‌க்கஎ‌திராவழ‌க்கு‌ப் ப‌திவகுறை‌ந்தவருவதாகு‌றி‌ப்‌பி‌ட்அமை‌ச்ச‌ர் ‌மீரா குமா‌ர், இதஉ‌ண்மை ‌நிலையஎடு‌த்து‌ககூறுவதாஇ‌ல்லஎ‌ன்று‌ம், இட‌ங்க‌ளி‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளபுகா‌ரகொடு‌க்காவ‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கஇயலாத ‌நிலையு‌ம், காவ‌லதுறை‌யின‌ர் ‌மீதாஅ‌ச்உண‌ர்வு‌மதா‌னஇத‌ற்ககாரண‌மஎ‌ன்று‌மஅமை‌ச்ச‌ர் ‌மீரகுமா‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்