தொ‌ழி‌ற்சாலை ‌விப‌த்துகளை‌த் தடு‌க்க நடவடி‌க்கை!

வியாழன், 24 ஜனவரி 2008 (19:08 IST)
நமதநா‌ட்டி‌லஉ‌ள்தொ‌ழி‌‌ற்சாலைக‌ளி‌லஏ‌ற்படு‌மஎ‌தி‌ர்பாராத ‌விப‌த்துகளையு‌ம், அதனா‌லதொ‌ழிலாள‌ர்களு‌க்கஏ‌ற்படு‌மஇழ‌ப்புகளையு‌மதடு‌க்கு‌மவகை‌யி‌லபு‌திய ‌தி‌ட்ட‌மஒ‌ன்று‌க்கம‌த்‌திஅமை‌ச்சரவஅனும‌திய‌ளி‌த்து‌ள்ளது.

ச‌ர்வதேச‌ததொ‌ழிலாள‌ரல ‌வி‌திக‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ன்படி, தே‌சிஅள‌விலாகொ‌ள்கைக‌ளஉருவா‌க்‌கி அம‌ல்படு‌த்தவு‌ம், அத‌ன்மூல‌ம் ‌மிக‌ப்பெ‌ரிதொ‌ழி‌ற்சாலை ‌விப‌த்துகளை‌ததடு‌க்கவு‌மநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌ம்.

மேலு‌ம், ஆப‌த்‌து‌ மிகு‌ந்தொ‌ழி‌ற்சாலைகளு‌க்காபாதுகா‌ப்பு ‌வி‌திகளஇ‌ன்னு‌மகடுமையா‌க்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்று, இ‌ன்றநட‌ந்அமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்நாடாளும‌ன்ற ‌விவாகர‌ததுறஅமை‌ச்ச‌‌ர் ‌பி‌ரிர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்