டெ‌ல்‌லி‌யி‌ல் ஆயு‌ர்வேத மரு‌த்துவ உய‌ர்க‌ல்‌வி ‌நிறுவன‌ம்: அமை‌ச்சரவை அனும‌தி!

வியாழன், 24 ஜனவரி 2008 (19:08 IST)
இ‌ந்‌திய‌பபார‌ம்ப‌ரிமரு‌த்துமுறையாஆயு‌ர்வேமரு‌த்தவ‌த்தை‌பபாதுகா‌க்கு‌மவகை‌யி‌லதலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஒரஆரா‌ய்‌ச்‌சி அ‌றி‌விய‌லகழக‌த்தஅமை‌ப்பத‌ற்கம‌த்‌திஅமை‌ச்சரவஅனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

ம‌த்‌திஅர‌சி‌னஆயு‌ஷ் (AYUSH) துறை‌யி‌ன் ‌கீ‌ழஅ‌கிஇ‌ந்‌திமரு‌த்துஅ‌றி‌விய‌லகழக‌த்தை‌‌ப்(AIIMS) போ‌ன்அ‌திகார‌த்துட‌னசெய‌ல்பஉ‌ள்ள இ‌ந்அ‌கிஇ‌ந்‌திஆயு‌ர்வேதகக‌ல்‌வி ‌நிறுவன‌ம்(AIIA), மரு‌த்துஆரா‌ய்‌ச்‌சி, மரு‌ந்து‌பபொரு‌ட்க‌ளபாதுகா‌ப்பு, இ‌ந்‌திய‌பபார‌ம்ப‌ரிமரு‌‌த்துவ‌த்‌தி‌னஅ‌றி‌விய‌லத‌ன்மையை‌பபாதுகா‌த்த‌லஆ‌கிப‌ணிகளமே‌ற்கொ‌ள்ளு‌ம்.

டெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்று ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யி‌லநட‌ந்ம‌த்‌திஅமை‌ச்சரவை‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌‌ர்களை‌சச‌ந்‌தி‌த்நாடாளும‌ன்ற ‌விவகார‌த்துறஅமை‌ச்ச‌ர் ‌பி‌ரிர‌ஞ்ச‌னதா‌ஸ்மு‌ன்‌ஷி, இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்காஇய‌க்குன‌ரம‌ற்று‌மஊ‌ழிய‌ர்களை ‌நிய‌மி‌ப்பத‌ற்கஅனும‌தி அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆயு‌ர்வேத‌கக‌ல்‌வி ‌நிறுவன‌த்‌தி‌ற்காதெ‌ற்கடெ‌ல்‌லி‌யி‌லச‌ரிதா ‌விஹா‌ரபகு‌தி‌யி‌லஉ‌ள்ள 11 ஏ‌க்க‌ர் ‌நில‌‌மதே‌ர்வசெ‌ய்ய‌‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ங்கமரு‌த்துஆரா‌ய்‌ச்‌சி வச‌தியுட‌னகூடிய 200 படு‌க்கைக‌ளகொ‌ண்மரு‌த்தவமனஅமை‌க்க‌ப்படு‌ம்.

துவ‌க்க‌த்‌தி‌லம‌த்‌திசுகாதார‌மம‌ற்று‌மகுடு‌ம்நல‌த்துறஅமை‌ச்சக‌த்‌தி‌ன் ‌கீ‌ழத‌ன்‌னா‌ட்‌சி அ‌திகார‌மகொ‌ண்அமை‌ப்பாக‌சசெய‌ல்பட‌விரு‌க்கு‌மஇ‌ந்‌நிறுவன‌ம், அடு‌த்த 10 ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌நிக‌ர்‌நிலை‌பப‌ல்கலை‌க்கழகமாக‌ததர‌மஉய‌ர்‌த்த‌ப்படு‌ம்.

இ‌ந்‌நிறுவன‌த்‌தி‌ல், அடி‌ப்படஆரா‌ய்‌ச்‌சி, ர ‌நி‌ர்ணய‌ம், தர‌கக‌ட்டு‌ப்பாடு, ஆயு‌ர்வேமரு‌ந்துகளு‌க்காஅ‌றி‌விய‌லதகு‌தி ‌நி‌ர்ணய‌மஆ‌கியவ‌ற்றை‌கக‌ண்கா‌ணி‌க்கு‌மப‌‌ணிக‌ளமே‌ற்கொ‌ள்ள‌ப்படுவதுட‌ன், முதுகலை‌பப‌ட்டய‌பபடி‌ப்புக‌‌ள், கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌பி‌ரிவுக‌ளி‌லமுனைவ‌ரப‌ட்டய‌பபடி‌ப்புகளு‌மவழ‌ங்க‌ப்படு‌ம்.

அடி‌ப்படஆரா‌ய்‌ச்‌சி‌ததுறை, மரு‌ந்தமே‌ம்பாடு, ர ‌நி‌ர்ணய‌ம், தர‌கக‌ட்டு‌ப்பாடம‌ற்று‌மபாதுகா‌ப்பு‌சசெய‌ல்முறைக‌ளதுறை, மரு‌த்துஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மக‌ற்‌பி‌த்த‌லதுறை, ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌மமரு‌த்துவமனஆ‌கிய 4 மு‌க்‌கிய‌ப் ‌பி‌ரிவுக‌ளஇ‌ம்மரு‌த்துவ‌கக‌ல்‌வி ‌நிறுவன‌த்‌தி‌லஅமையு‌மஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்