'த‌லி‌த்' வா‌ர்‌த்தை ச‌ட்ட‌விரோதமானது : தே‌சிய ஆணைய‌ம்!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (19:48 IST)
'த‌லி‌த்' எ‌ன்வா‌ர்‌த்தச‌ட்ட‌விரோதமானதஎ‌ன்பதா‌லஅதஅரசஆவண‌ங்க‌ளி‌லபய‌ன்படு‌த்வே‌ண்டா‌மஎ‌ன்றமா‌நிஅரசுகளு‌க்கதே‌சிதா‌ழ்‌த்‌த‌ப்ப‌ட்டோ‌ரஆணைய‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

நமதநாடமுழுவது‌மஉ‌ள்தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்வகு‌ப்புகளை‌சசா‌ர்‌ந்ம‌க்களநா‌மபொதுவாக 'த‌லி‌த்' எ‌ன்றஅழை‌த்தவரு‌கிறோ‌ம். அரசஆவண‌ங்க‌ளி‌லகூட, தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ரஎ‌ன்றகு‌றி‌ப்‌பிவே‌ண்டு‌மஎ‌ன்ற ‌வி‌தி இரு‌ந்தாலு‌ம், வச‌தி கரு‌தி 'த‌லி‌த்' எ‌ன்றகு‌றி‌ப்‌பிட‌ப்படு‌கிறது.

ஆனா‌ல், அ‌‌ந்வா‌‌ர்‌த்தசம‌த்துவ‌த்தபா‌தி‌க்‌கிறதஎ‌ன்று‌‌ம், அர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ற்கஎ‌திரானதஎ‌ன்று‌மபரவலாக‌ககு‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ளஎழு‌ந்தன.

இதையடு‌த்து, அரசஆவண‌ங்க‌ளி‌ல் 'த‌லி‌த்' எ‌ன்வா‌ர்‌த்தையபய‌ன்படு‌த்வே‌‌ண்டா‌மஎ‌ன்றஎ‌ல்லமா‌நிஅரசுகளு‌க்கு‌மதே‌சிதா‌ழ்‌த்த‌ப்ப‌ட்டோ‌ரஆணைய‌மசு‌ற்ற‌றி‌க்கஅனு‌ப்‌பியு‌ள்ளது.

அ‌தி‌ல், அர‌சிய‌லச‌ட்ட‌‌த்‌தி‌ன் 341வது ‌பி‌ரி‌வி‌ன்படி 'த‌லி‌த்' எ‌‌ன்றசொ‌ல்ல‌ககூடாதஎ‌ன்றகு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

த‌மிழக‌த்‌தி‌லமாத‌ங்களு‌க்கமு‌ன்பே, 'த‌லி‌த்' எ‌ன்சொ‌ல்லை‌பபய‌ன்பா‌ட்டி‌லஇரு‌ந்து ‌நீ‌க்‌கி முத‌ல்வ‌ரகருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்