ஆண்டுக்கு 1 லட்சம் ஊனமுற்றோர்க்கு வேலை வாய்ப்பு: ம‌த்‌திய அரசு முடிவு!

வியாழன், 17 ஜனவரி 2008 (17:42 IST)
ஆண்டுதோறுமஒரலட்சமஉடலஊனமுற்றோரவேலைவாய்ப்பபெறுமவகையிலதனியாரநிறுவனங்களஊக்குவிக்மத்திஅரசமுடிவசெய்துள்ளது. இதற்காசலுகைகளஅளிக்ஆயிரத்து 800 கோடி ரூபாயநிதியமத்திஅரசஒதுக்கியுள்ளது.

மாநிஅரசுததுறைகளிலவேலைவாய்ப்புகளவெகுவாகுறைந்தவருவதால், உடலஊனமுற்றோருக்குமபோதிவேலைவாய்ப்பஇல்லை. இந்தநிலையபோக்மத்திஅரசபுதிதிட்டத்தஅறிவித்துள்ளது. காப்பீடு, தொழிலாளரவருங்காவைப்பநிதி ஆகியவற்றிலசலுகைகளஅளித்து, தனியாரநிறுவனங்களிலஉடலஊனமுற்றோருக்கஅதிகளவிலவேலவாய்ப்பஏற்படுத்முடிவசெய்துள்ளது.

நாட்டினபொருளாதாநிலகுறித்அமைச்சரவகூட்டத்திலபங்கேற்பிறகமத்திதகவல், தொலைதொடர்புத்துறஅமைச்சரபிரியரஞ்சனதாஸ்முன்ஷி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகை‌யி‌ல், அரசுத்துறைகளிலகடந்சிஆண்டுகளாகவவேலைவாய்ப்பகுறைந்தவருகிறது. எனினும், உடலஊனமுற்றோருக்கவேலவாய்ப்பஏற்படுத்தி கொடுப்பதஅவசியம். பொதுத்துறநிறுவனங்களுக்கஏற்கனவபல்வேறசலுகைகளஅளித்தவருவதால், தனியாரநிறுவனங்களஊக்குவிக்முடிவசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டுதோறுமஒரலட்சமஉடலஊனமுற்றோரவேலவாய்ப்பபெறுமவகையில், தனியாரநிறு௦வனங்களுக்கசலுகைகளவழங்க 11வதஐந்தாண்டதிட்டத்திலஆயிரத்து 800 கோடி ரூபாயஒதுக்கப்பட்டுள்ளது. இச்சலுகமுதலமூன்றஆண்டுகளுக்கவழங்கப்படும்' என்றஅவரகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்