வி‌திமுறை ‌மீ‌ற‌ல்: அ‌ர்ஜூ‌ன்‌சி‌ங், அ‌‌ம்‌பிகா சோ‌னி ‌வீடுகளை இடி‌க்க டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம்!

வியாழன், 17 ஜனவரி 2008 (16:43 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல் ‌லு‌தியெ‌னபகு‌தி‌யி‌ல், ‌வி‌திமுறக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ம‌த்‌திஅமை‌ச்ச‌ர்க‌ளஅ‌ர்‌ஜூ‌் ‌சி‌ங், அ‌ம்‌பிகசோ‌னி ஆ‌கியோ‌ர் ‌வீடுக‌ளஉ‌ள்‌ளி‌ட்ட 51 ‌‌வீடுகளஇடி‌த்து‌தத‌‌ள்டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஅரசு ‌வி‌திமுறைகளை ‌மீ‌றி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ப‌ங்களா‌க்க‌ள், ‌வீடுக‌ளஉ‌ள்‌ளி‌ட்க‌ட்டட‌ங்க‌ளதொட‌ர்பாவழ‌க்‌கி‌லம‌த்‌திஅர‌சிட‌ம், டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விள‌க்க‌மகே‌ட்டிரு‌ந்தது. கட‌ந்த 2006 ஆ‌மஆ‌ண்டு ‌திரு‌த்‌திக‌ட்டமை‌ப்பு ‌வி‌திகளை ‌மீ‌றி 71 ப‌ங்களா‌க்க‌ளக‌ட்ட‌ப்ப‌ட்டஉ‌ள்ளதாம‌த்‌திநக‌ர்புமே‌ம்பா‌ட்டு‌ததுறஅமை‌ச்சக‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்த ‌விள‌க்க‌த்‌தி‌லகூ‌றி‌யிரு‌ந்தது.

இ‌ந்வழ‌க்கடெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌‌திப‌‌தி எ‌ம்.ே.ச‌ர்மமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தது. லு‌தியெ‌னம‌ண்டல‌த்‌தி‌ல் ‌வி‌திமுறையை ‌‌மீ‌றி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள 51 ப‌ங்களா‌க்களையு‌மஇடி‌த்தத‌ள்பொது‌ப்ப‌ணி‌ததுறை‌க்கஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

மேலு‌ம்,‌ வி‌திகளை ‌மீ‌றி க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்பகு‌திகளஇடி‌ப்பதா‌லஅ‌ங்ககுடி‌யிரு‌ப்பவ‌ர்களு‌க்கஇடை‌‌ஞ்ச‌லஏ‌ற்படு‌மஎ‌ன்று‌ம், அ‌ந்த ‌வீடுக‌ளி‌லத‌ங்‌கி‌யிரு‌ப்பவ‌ர்க‌ளமு‌க்‌கியமானவ‌ர்க‌ளஎ‌ன்பத‌ற்காகவு‌ம் ‌வீடுகளஇடி‌க்காஅவகாச‌மஅ‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்அரசவழ‌க்க‌றிஞ‌ரி‌னவாத‌த்தஏ‌ற்று‌ககொ‌ள்முடியாது எ‌ன்று ‌ தெ‌ரி‌வி‌த்த ‌நீ‌திப‌தி, அ‌ந்த ‌வீடுகளஇடி‌த்தத‌ள்உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

கூடுத‌லஇட‌மதேவஎ‌ன்பத‌ற்காக ‌வி‌திகளை ‌மீ‌றி க‌ட்ட‌ப்ப‌ட்டதஎ‌ன்றஅனைவருமசொ‌ல்ல‌ததொட‌ங்‌கினா‌லஅதஎ‌ப்படி ஏ‌ற்று‌ககொ‌ள்முடியு‌ம். ‌வி‌திகளை ‌மீ‌றியவ‌ர்களு‌க்கஇடையூறஏ‌ற்படுவதாஎ‌ல்லா‌மகாரண‌மசொ‌ல்ல‌ககூடாது. அரசத‌னகடமையை‌‌சசெ‌ய்வே‌ண்டு‌ம்.

அனைவரு‌க்கு‌மபொரு‌ந்து‌மபடியாச‌ட்ட‌த்தஇய‌ற்று‌ங்க‌ள்,ச‌ட்ட‌த்தை ‌பி‌ன்ப‌ற்றுவோரு‌க்கபய‌னஇ‌ல்லாம‌ல்,ச‌ட்ட‌த்தை ‌மீறுவோ‌ரபய‌னஅடைவதஎ‌ப்படி ஏ‌ற்று‌ககொ‌ள்முடியு‌மஎ‌ன்று‌ம் ‌நீ‌திப‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர். டெ‌ல்‌லி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னஇ‌ந்உ‌த்தரவா‌லஇடி‌க்க‌ப்பஉ‌ள்ள ‌வீடுக‌ளி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌ர்களாஅ‌ம்‌பிகசோ‌னி, அ‌ர்‌ஜீ‌ன் ‌சி‌ஙஆ‌கியோ‌ரப‌ங்களா‌க்களு‌மஅட‌ங்கு‌‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்