கொல்கட்டாவில் தீ பரவுகிறது: 4,000 கடைகள் சாம்பல்!
ஞாயிறு, 13 ஜனவரி 2008 (15:51 IST)
கொல்கட்டாவில ் வர்த்த க நிறுவனங்கள ் நிறைந் த பாரபஜார ் பகுதியில ் நேற்ற ு பற்றி ய த ீ இன்றும ் தொடர்ந்த ு எரிந்த ு வருகிறத ு. தீயணைக்கும ் பண ி ராணுவத்திடம ் ஒப்படைக்கப்பட்டுள் ள நிலையில ் இதுவர ை 4,000 கடைகள ் எரிந்த ு சாம்பலாக ி விட்டதாகத ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. கொல்கட்டாவின ் மையப் பகுதியில ் வர்த்த க நிறுவனங்களும ், மொத் த விற்பனைக ் கடைகளும ் நிறைந் த பகுத ி பாரபஜார ். இங்குள் ள வீட ு ஒன்றில ் நேற்ற ு அதிகாலையில ் பிடித் த த ீ, அருகில ் உள் ள அடுக்குமாடிக ் கட்டடங்களுக்கும ் பரவியத ு. சுமார ் 4 அடுக்குமாடிக ் கட்டடங்களில ் த ீ கொளுந்துவிட்ட ு எரிந்தத ு. தகவலறிந்ததும ், 40 க்கும ் மேற்பட் ட தீயணைப்ப ு வண்டிகளில ் விரைந்த ு வந் த 100 க்கும ் மேற்பட் ட வீரர்கள ் தீய ை அணைக்கும ் முயற்சியில ் ஈடுபட்டனர ். ஆனால ், அவர்களின ் முயற்சிகள ் அனைத்தும ் வீணானத ு. அடுக்குமாடிக ் கட்டடங்களில ் 10 முதல ் 14 ஆவத ு மாட ி வர ை தண்ணீரைக ் கொண்டுசெல் ல முடியவில்ல ை. இதனால ் மளமளவெனப ் பரவி ய த ீ, இன்ற ு அருகில ் உள் ள நந்தாராம ் வணி க வளாகத்திலும ் பற்றியத ு. இதையடுத்த ு ராணுவத்தின ் உதவ ி கோரப்பட்டத ு. விமானப்பட ை ஹெலிகாப்டர்கள ் மூலம ் தண்ணீரைக ் கொண்டுவந்த ு தீய ை அணைப்பதற்கா ன முயற்சிகள ் நடந்த ு வருகின்ற ன. எண்ணையில ் த ீ பற்றினால ் அணைக்கப ் பயன்படும ் நுர ை, கார்பன ் ட ை ஆக்சைட ு தூள ் உள்ளிட் ட பொருட்களும ் பயன்படுத்தப்பட்ட ு வருகின்ற ன. தீய ை அணைப்பதற்க ு தேவையா ன தண்ணீர ் கிடைக்காததால ் தீயணைப்ப ு பணிகள ் பாதிக்கப்பட்டுள்ளதா க தீய ை அணைக ்கப் போராட ி வரும ் வீரர்கள ் புகார ் தெரிவித்தனர ். இதனிடைய ே, நந்தாராம ் வளாகத்தின ் 12 ஆவத ு மாடியில ் உள் ள ஜெனரேட்டர ் அறையில ் ஏராளமா ன டீசல ் சேமித்த ு வைக்கப்பட்டுள்ளதால ் அத ு வெடித்திருக்கலாம ் என்ற ு சந்தேகிக்கப்படுகிறத ு. காதைப ் பிளக்கும ் சத்தத்துடன ், கண்ணாட ி ஜன்னல்கள ் தெறித்த ு விழுவதால ் பொதுமக்கள ் மிகுந் த அச்சமடைந்துள்ளனர ்.
செயலியில் பார்க்க x