மலே‌சியா அ‌றி‌வி‌ப்பு‌க்கு இ‌ந்‌தியா வரவே‌ற்பு!

புதன், 9 ஜனவரி 2008 (19:15 IST)
இ‌ந்‌திய‌ர்களை‌பப‌ணி அம‌ர்‌த்துவத‌ற்கு‌ததடை ‌வி‌தி‌க்க‌வி‌ல்லஎ‌ன்றமலே‌சியமறு‌த்து‌ள்ளதஇ‌ந்‌தியவரவே‌ற்று‌ள்ளது.

இததொடர்பாடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்அய‌‌ல்நாடவா‌ழஇ‌ந்‌திய‌ர்க‌ளநல‌த்துறஅமை‌ச்ச‌ரவயலா‌ரர‌வி கூ‌றியதாவது :

இ‌ந்‌திய‌ர்களை‌பப‌ணியம‌ர்‌த்துவத‌ற்கமலே‌சிஅரசதடை ‌வி‌‌தி‌த்து‌ள்ளதாநே‌ற்றவெ‌ளியாதகவ‌ல்களா‌ல் ‌மிகு‌ந்கவலஅடை‌ந்தே‌ன். ஆனா‌லஅ‌ப்படி எதுவு‌மஇ‌ல்லஎ‌ன்றமலே‌சிஉ‌‌ள்துறஅமை‌ச்சக‌மமறு‌ப்பு‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது. நா‌ங்க‌ளஇதவரவே‌ற்‌கிறோ‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌மமலே‌சியா‌வி‌ற்கு‌மஇடை‌யி‌லஉ‌ள்தொ‌ழிலாள‌ரல ‌விவகார‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விரை‌வி‌லபே‌ச்சநட‌த்த‌ப்படு‌ம்.

இ‌வ்வாறஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, இந்தியாவிலஇருந்தமலேசியாவிற்கவேலைக்கசெல்வோருக்கமலேசிஅரசதடவிதித்திருப்பதாவெளியாசெய்திகளஅந்நாட்டஉள்துறஅமைச்சரரட்ஸி ஷேகஅகமதமறுத்தார்.
இதுபோன்தகவலபற்றி தமக்கஏதுமதெரியாதஎன்றும், அந்செய்தியாலஅரசமிகவுமகவலகொண்டிருப்பதாகவுமசெய்தியாளர்களிடமஅவ‌ரதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்